நயன்தாரா ரூட்டில் சென்று நயன்தாராவுக்கே பல்பு கொடுத்த பிரபல நடிகை..! அம்மணிக்கு தைரியம் ஜாஸ்திதான்..!

தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தான் காத்து வாக்குகள் இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் நயன்தாராவின் ரவுடி பிக்சர் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவானது மட்டும் இல்லாமல் தற்பொழுது கனக்ட் என்ற திரைப்படமும் வெளியாகியுள்ளது.

ஆனால் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் நயன்தாராவின் மார்க்கெட்டை குறைக்கும் அளவிற்கு இந்த திரைப்படம் விமர்சிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் தற்பொழுது வாடகை தாய் விவரம்  திரைப்பட வாய்ப்பு குறைந்து வருவது என பல்வேறு பிரச்சனைகள் நயன்தாராவை சுற்றி வரும் நிலையில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற ஒரே காரணத்தினால் தற்பொழுது வரை பல திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

ஆனால் இதே நேரத்தில் சமந்தா நடித்த யசோதா மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் அவர்களுடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து விட்டது. பொதுவாக நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் அதிக அளவு நடித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தற்பொழுது நயன்தாராவை அப்படியே காப்பி அடித்து நடித்து வரும் நடிகைகள் ஏராளமாக உள்ளார்கள் அந்த வகையில் நடிகை சாய் பல்லவி அவர்கள் சமீபத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான கார்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்த படத்தை சூர்யாவின் டூடி  தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.

இந்நிலையில் அண்மையில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் சாய்பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்ட நிலையில் தென்னிந்திய நடிகைகள் பலரும் சாய்பல்லவி மீது மிகுந்த வயதெரிச்சலில் அமர்ந்திருந்தார்கள் அந்த வகையில் நயன்தாரா சாய்பல்லவி மீது செம்ம காண்டில் உள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment