‘பருத்திவீரன்’ படத்தில் கார்த்திக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் நடிகர் தானாம்.! வெளிவந்த சுவாரசியமான தகவல்..

karthik

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தான் நடிகர் கார்த்திக். இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சரித்திரத்தை படித்தவர் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இவர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இவருடைய முதல் திரைப்படமே … Read more

நவரச நாயகன் கார்த்திக் உடன் 20 வயதில் நடிக்க முடியாத வாய்ப்பை 46 வயதில் தட்டி தூக்கிய பிரபல நடிகை.! முதன்முறையாக ஜோடி சேர்ந்த பிரபலம்..

karthik

90 காலகட்டத்தில் கமல், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்த பிரபல நடிகை ஒருவர் நவரச நாயகன் கார்த்திக்கின் திரைப்படம் ஒன்றில் கூட நடிக்கவில்லை இப்படிப்பட்ட நிலையில் நடிகர் நவரச நாயகன் மற்றும் அந்த நடிகை பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது வேறு யாருமில்லை இடுப்பழகி சிம்ரன் தான் இருபது வயதில் நடிகர் கார்த்திக் உடன் நடிக்க முடியாத நடிகை சிம்ரன் தற்பொழுது 46 … Read more

திருமண விசையத்தில் அப்பா கார்த்தியின் ஆசையில் இடியை தூக்கி போட்ட கௌதம்.! பெத்த பிள்ளை செய்ற வேலையா இது.?

gautham-karthik

நடிகர் கௌதம் கார்த்திக் தன்னுடைய திருமணத்தை அப்பாவின் ஆசைக்கு ஏற்றவாறு செய்யாமல் அவர் ஆசையை நிராசையாக மாற்றியுள்ளார் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்த நடிகர் கார்த்திக் இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு ஒரு அங்கீகாரமும் … Read more

கமல், விஜய், சூர்யா, கார்த்தி என அனைவரையும் ஒரே படத்தில் இயக்கபோகும் இயக்குனர்.! திரையரங்கமே தெறிக்க போகுது..

VIJAY-SURYA-KAMAL

சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து கலக்கி வருகிறார். அந்த வகையில் கடைசியாக கமல், விஜய் சேதுபதி, பகத் பாஸில் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து விக்ரம்  திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இதனை தொடர்ந்து தற்பொழுது இவருடைய இயக்கத்தில் தளபதி 67 படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் … Read more

போதை, பெண் என உலகைச் சுற்றி வரும் வாலிபனாக இருக்கும் நடிகர் கார்த்திக்கின் ஜப்பான் பட போஸ்டர் இதோ.!

jappan 1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் பட்டியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இறுதியாக விருமன், பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்தார். மேலும் சமீபத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் சரிதார். இவ்வாறு அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை … Read more

சர்தார் கார்த்தி நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும்ஹீரோயின் அறிவிப்பு..

karthik actor

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் தொடர்ந்த பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்த வருகிறார் அந்த வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன்பு விருமன் திரைப்படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மனதை கவர்ந்தார். மேலும் அவருடைய நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் சர்தார். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றினை … Read more

எங்கள் கூட்டணியுடன் இணைந்த விக்கி-நயன்தாராவிற்கு வாழ்த்துக்கள் என கூறிய நடிகர் கார்த்திக்.!

karthi

நடிகர் கார்த்திக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்களுடைய கூட்டணிக்கு வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கு வாழ்த்துக்கள் என கூறி பதிவிட்டுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்ட நான்கு மாதங்களிலேயே தாங்கள் அம்மா அப்பா ஆகிவிட்டதாக … Read more

நடிகர் கார்த்திக் செய்த செயலால் அமெரிக்காவில் செட்டிலானா நடிகை.!

KARTHI 2

80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் தான் நடிகர் கார்த்திக் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது மேலும் இவர் நடித்த காலகட்டத்தில் ரசிகர்களின் மனதில் சாக்லேட் பாய் என்ற இடத்தினை பிடித்திருந்தார். பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் சமீப காலங்களாக வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் … Read more

“பீட்சா” படத்தை தவறவிட்ட முக்கிய நடிகர்கள்..! கடைசியில் விஜய்சேதுபதியிடம் தஞ்சம் அடைந்தது எப்படி..? உண்மையை சொன்ன தயாரிப்பாளர்..!

pitsa

சினிமா உலகம் புதியதை நோக்கி ஓட ஓட அதற்கு ஏற்றார் போல புது முக நடிகர்களும் தன்னை அப்டேட் செய்து கொண்டு ஓடுகின்றனர்.  அவர்களைத் தொடர்ந்து காலத்திற்கு ஏற்றவாறு புது முக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அதிகம் தென்படுகின்றனர். அப்படி ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை தயாரித்து வெற்றி கண்டுள்ளார் அவர் வேறு யாரும் அல்ல சி வி குமார்  தான். இவர் தலைமையில் சொந்தமாக திருகுமரன் என்டர்டைன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை … Read more

வாரிசு பட இயக்குனர் கதையை வேண்டாம் என நிராகரித்த நடிகர் கார்த்திக்.! அவரே கூறிய தகவல் இதோ..

karhi

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் நாகர்ஜுனா, தமன்னா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். வித்தியாசமான கதை காலத்துடன் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் … Read more

இந்த நடிகருடன் தான் டேட்டிங் போக வேண்டும்.! திருமணமான நடிகர் மீது ஆசைப்படும் ஜீவிதா..

jeevitha

சின்னத்திரையில் நடித்து வரும் ஏராளமான நடிகைகள் வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை ஜீவிதா. இவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்தியின் அக்காக்களில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பிறகு இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் … Read more

முதலில் கதையை புரிஞ்சிட்டு வாங்க என பத்திரிக்கையாளரை பங்கமாக கலாய்த்த நடிகர் கார்த்திக்.!

karthik

மிகப்பெரிய பொருட்ச அளவில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் நாவலை பலராலும் படமாக எடுக்க முடியாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது பலரின் கனவை நினைவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம். ஏன் மணிரத்தினம் கூட 20 ஆண்டு காலங்களாக பொன்னியின் செல்வன் படத்தினை உருவாக்க வேண்டும் என ஆசைப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தினை மணிரத்தினம் இயக்க லைகா நிறுவனம் … Read more