2024-ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் ஐந்து தமிழ் திரைப்படங்கள்
Tamil Movies: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 2024ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் 5 படங்கள் குறித்து பார்க்கலாம். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அப்படி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி 5 படங்கள் போட்டி போட உள்ளது. 1. கேப்டன் மில்லர்: தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படம் அதிரடியான திர்லர் கதைய அம்சத்துடன் … Read more