சும்மாவே ஆடுவாங்க விஜய் ரசிகர்கள்.. இதுல வேற காலில் சலங்கையை கட்டி விட்ட சும்மாவா இருப்பாங்க… வெளியானது அதிரடி அப்டேட்!
Leo Movie : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்தத் திரைப்படத்தில் இணைந்துள்ளது இன்னும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஏற்கனவே டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது இன்னும் ட்ரெய்லர் … Read more