AK- 63 : ஸ்டைலிஷ் வில்லனை குறிவைக்கும் அஜித்.! AK 63 நடிகர்களின் பட்டியல் இவர்களா.?
Actor Ajith Kumar: துணிவு படத்தின் வெற்றினை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்படம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே மாதம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 63வது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தினை … Read more