வெளிநாட்டு மாப்பிளை தான் வேணும் என திருமணம் செய்துகொண்ட நடிகைககள்.! அட இவருமா அப்படி.!

tamil-actress

சினிமா துறையில் யார் யாரை திருமணம் செய்து கொள்வார் என்றே தெரியாது ஒரு நடிகர் நடிகையை திருமணம் செய்து கொள்வார் …

Read more

இயற்கையையே திக்குமுக்காட வைக்கும் ஸ்ரேயாவின் இந்த கவர்ச்சி… வைரலாகும் புகைப்படம்..

sreya 2

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் திருமணத்திற்கு பிறகு …

Read more

நடிகை ஸ்ரேயா செய்த மேஜிக் கழுவி ஊற்றும் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ

sreya-2

நடிகை ஸ்ரேயாவை அவர் கணவர் எப்படி ஏமாற்றிகிறார் என்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்த வந்தார்.

அதுவும் முக்கியமாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த சிவாஜி, விஜய் நடிப்பில் வெளிவந்த அழகிய தமிழ் மகன் மற்றும் தனுசுடன் இணைந்து திருவிளையாடல் ஆரம்பம், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது.

இதன் மூலம்  தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக வலம்வந்தார். இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த இவர் கடந்த 2018ஆம் ஆண்டு திடீரென்று ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது மற்றும் தனது கணவருடன் இருக்கும் வீடியோக்களை வெளியிடுவது, ரசிகர்களுடன் லைவ் சேட்டில் பேசுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது கணவருடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இவரின் கணவர் எப்படி திறமையாக ஏமாற்றுவார் குறித்த காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஸ்ரேயாவை கண்ணை மூடிக் கொள்ள சொல்லிவிட்டு மேஜிக் செய்வது போல் ஏமாற்றுகிறார் ஆனால் கடைசியில் ஸ்ரேயா தனது கணவரை பார்த்து சிரிக்கிறார் இறுதியில் முத்தமிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் வெளியீடு இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.