இயற்கையையே திக்குமுக்காட வைக்கும் ஸ்ரேயாவின் இந்த கவர்ச்சி… வைரலாகும் புகைப்படம்..

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் திருமணத்திற்கு பிறகு தங்களது கணவரின் வேண்டுகோளின்படி சினிமாவை விட்டு மொத்தமாக விலகியவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள்.

அந்த வகையில் விஜய்,  ரஜினி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திவிட்டு அதன் பிறகு வெளிநாட்டு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிலேயே செட்டிலானவர் தான்  நடிகை ஸ்ரேயா.

இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மழை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகுதான் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியுடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ் மகன் என ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

இதன் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்து சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த இவர் ஆண்ட்ரி கோசி  என்ற வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து மொத்தமாக விலகிவிட்டார் ஸ்ரேயா. பார்சிலோனாவில் தனது கணவருடன் வாழ்ந்து வரும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கணவருடன் இணைந்து ரொமான்டிக்கான புகைப்படங்கள் வெளியிடுவது மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

sreya 4
sreya 4

அந்த வகையில் தற்பொழுது இயற்கையை ரசிக்கும் வகையில் இயற்கையோடு சேர்ந்து கவர்ச்சியான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.  அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவியது.இதோ அந்த புகைப்படம்.

sreya 3
sreya 3