முழுசா நாலு படம் கூட இயக்காத இயக்குனரை நம்பி கோடிக்கணக்கில் முதலீட்டை போட்ட தயாரிப்பு நிறுவனம்..!

sun-picture

thalapathi 65 director nelson salary: தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் …

Read more

பலவருடம் கழித்து சாதனை படைத்த விஜயின் திரைப்படம் அதுவும் எந்த திரைப்படம் தெர்யுமா.?

vijay

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்  இயக்கியுள்ளார் இந்த படத்தின் …

Read more

மீண்டும் வெளியாகும் மாஸ்டர் படத்தின் டீஸர் அதுவும் எந்த மொழியில் தெரியுமா.!

vijay

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு மாலை …

Read more

தளபதியுடன் மோதி பார்க்க முடிவெடுத்த சிம்பு..! இவுருக்கு யார் சாவி கொடுக்குராங்கன்னு தெரியலையே..?

vijay-simbu

simbu and vijay movie release latest update: சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் …

Read more

மாஸ்டர் திரைப்படத்தை வைத்து சரியான மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்கள்..! காரியத்துல கண்ணும் கருத்துமா இருக்காங்கப்பா..!

vijay-mastar

mastar movie release latest update: தற்போது தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகராகவும் துணை நடிகராக விளங்கி வருபவர் …

Read more

2021ல் கல்லா கட்ட திட்டம் போட்ட தளபதி விஜய் நடக்குமா அவரது மாஸ்டர் பிளான்.!

vijay

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீஸர் தீபாவளி அன்று மாலை …

Read more

அப்பொழுதே தளபதியின் கட்டவுட் முன் செம்ம கலக்கலாக நின்ற இயக்குனர் நெல்சன்..! ஆக இவரு ஒரு முடிவோட தான் இருந்துருக்காருப் போல..?

nelson

vijay and nelson latest news: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் …

Read more

தளபதி 65வது திரைப்படத்தில் இனையும் ரசிகர்களின் ஹார்ட் பீட்டைத் தூண்டும் சென்செஸ்னல் நாயகி!!

vijay

Sensational heroine who joins in vijay the 65th movie: இளையதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது …

Read more

தளபதி 65 வது படத்தை பற்றி ட்வீட் போட்ட சிவகார்த்திகேயன்!! என்ன பகிர்ந்துள்ளார் தெரியுமா? வைரலாகும் வீடியோ..

vijay

actor sivakarthikeyan tweet about thalapathy 65 ! video viral: வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் இளையதளபதி விஜய்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் தீபாவளி அன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட்டது. மேலும் அந்த இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தளபதி 65 வது படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்பது சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

மேலும் நேற்று அதிகாரப்பூர்வமாக நெல்சன் தான் தளபதி 65 ஆவது திரைப்படத்தை இயக்க போகிறார் என்று தெரியவந்துள்ளது.

இயக்குனர் நெல்சன் இதற்கு முன்பே நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா வும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இதனை அடுத்து வளர்ந்துவரும் இயக்குனருக்கு தளபதி வாய்ப்பு கொடுத்துள்ளதால் தளபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதிக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

இதோ அவர் தெரிவித்த நன்றி.

தளபதி 65-வது படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் இணையதளத்தில் லீக்கானதா.? வைரலாகும் புகைப்படம்

vijay

இளையதளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவராவார் இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் …

Read more

ரக ரகமான துப்பாக்கிகளுடன் த்ரில்லிங்காக வெளிவந்த தளபதி 65 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..!

vijay

thalapathi 65 update: திரையுலகில் தற்போது பல திரைப்படங்களைத் தயாரித்து சாதனை படைத்த தயாரிப்பு நிறுவனம்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.  இவர்கள் இன்று மிக பிரம்மாண்டமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

தற்சமயம் மிக அதிகமாக திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனமாக சன் பிக்சர் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.  இந்நிலையில் சன் பிக்சர் நிறுவனமானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய் சூர்யா தனுஷ் என அனைவருடைய திரைப் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வெளிவந்த அறிவிப்பானது எந்த முன்னணி நடிகரின் திரைப்பட அறிவிப்பு என பலரும் குழம்பி போய் உள்ளார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் தளபதி விஜயின் திரை படத்தின் அறிவிப்பு தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதாவது தளபதி 65 வது ஒரு திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க போகிறது மற்றும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் இசைக்குத் தாளம் போட அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர் நிறுவனமானது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

இதுவரை யாரும் சிந்தித்துக் கூடப் பார்க்காத அளவிற்கு இந்த திரைப்படத்தின் அறிவிப்பு மிக பிரம்மாண்டமாக மீடியாக்களில் ஒளிபரப்பாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் கலாநிதி மாறன் உடன் நடந்து செல்வது போன்றும் பிறகு இயக்குனர் நெல்சன் அவர்களை அறிமுகம் செய்யுமாறு வீடியோவில் உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஆனது வெடிகுண்டு துப்பாக்கி என பார்ப்பவர்களை மிரட்டும் அளவிற்கு ஹாலிவுட் பட ரேன்ஜிக்கு இருப்பதாக பலரும் வியந்து போனது மட்டுமல்லாமல் தற்சமயம் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறி விட்டது.

ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைத்துகொண்டு அரைமனதுடன் ஓகே சொன்ன தளபதி விஜய்..!

mastar

thalapathi vijay mastar release latest update : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் …

Read more