மாஸ்டர் திரைப்படத்தை வைத்து சரியான மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்கள்..! காரியத்துல கண்ணும் கருத்துமா இருக்காங்கப்பா..!

mastar movie release latest update: தற்போது தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகராகவும் துணை நடிகராக விளங்கி வருபவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன இந்நிலையில் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்றும் தளபதி விஜயை அழைப்பார்கள்.

இன்நிலையில் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் அனிருத் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளிவந்து சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துவிட்டது இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தேட்டர்கள் முற்றிலுமாக மூடப்பட்டிருந்த நிலையில் இந்த திரைப்படம் வெளிவராமல் வெகு நாட்களாக முடங்கிக் கிடந்தன.

தற்போது தியேட்டர்கள் ஓபன் செய்தாலும் சொல்லும்படி தியேட்டருக்கு ரசிகர் பெருமக்கள் வரவில்லை இதன் காரணமாக தற்போது மாஸ்டர் திரைப்படத்தை திரையில் வெளியிட்டால் கண்டிப்பாக ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் கூட்டமும் அள்ளும் கல்லா நிறையும் என தியேட்டர் ஓனர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

இதன் காரணமாக பல தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படத்தை தயாரிப்பாளர்களின் கண்டிஷன் உடன் வெளியிட முன் வந்துள்ளார்கள்.  அதாவது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியேறும் பொழுது எந்த ஒரு தியேட்டரிலும் மற்ற நடிகரின் திரைப்படம் ஐந்து நாளைக்கு வெளியிடக்கூடாது என தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் இந்த திரைப்படத்தைப் போலவே ரிலீஸுக்காக ஜகமே தந்திரம்,  சுல்தான் சர்க்கரை போன்ற திரைப்படங்கள் காத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு இவர்கள் வெளியிட்ட கண்டிஷனை பார்த்தால் பல நடிகர்களும் தயாரிப்பாளர்களும் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள் என தென்னன் தெளிவாகத் தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல் இவ்வாறு தளபதி திரைப்படத்திற்கு முன்னுரிமை கொடுப்பதன் காரணமாக கண்டிப்பாக ரஜினி மற்றும் அஜித் திரைப்படத்திற்கும் இதே நிலைமை ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன என்பது நன்றாகவே தெரிகிறது.

vijay-mastar
vijay-mastar
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment