ஒரு நாள் கூட முழுசா முடியல.. அதுக்குள்ள வலிமை படத்தின் மொத்த ரெக்கார்டையும் உடைத்தெறிந்த விஜயின் “பீஸ்ட்” பட ட்ரைலர்.

ajith-and-vijay-

நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை தனக்கே உரிய …

Read more

துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் தெறிக்க வெளியானது பீஸ்ட் ட்ரைலர்.!

beast

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகி பாபு  செல்வராகவன், அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். அனிருத் இசையில் உருவாகியுள்ள  பீஸ்ட்  திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. கொரோனா காரணமாக இசை வெளியீட்டு விழா பீஸ்ட் திரைப்படத்திற்கு நடத்த முடியாமல் போனது அதனால் சன் தொலைக்காட்சியில் பீஸ்ட் படக்குழு நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார்கள்.

அந்த நிகழ்ச்சி வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சியை நெல்சன் தான் தொகுத்து வழங்கியுள்ளார் எனவும் அப்பொழுது விஜயிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்டுள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருந்தது.

அதேபோல் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதால் இரண்டு திரைப்படங்களுக்கும் கடும் போட்டி நிலவி வரும். இதற்கு முன் கேஜிஎப் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது படக்குழு.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை தற்போது சன் பிக்சர் நிறுவனம் வெளியிட்டுள்ளது இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் படத்தை முதல்நாள் பார்பேன் – அஜித் படத்தை பார்க்க மாட்டேன்.! காரணத்தை சொல்லி ரசிகர்களை அதிர வைத்த எஸ். ஏ. சந்திரசேகர்.

vijay-and-ajith

எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமா உலகில் இயக்குனராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் நடிகராகவும் சினிமா உலகில் பயணித்து …

Read more

விஜய் பட வாய்ப்பை தொடர்ந்து நிராகரிக்கும் பிரபல நடிகை – உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்.!

vijay

தளபதி விஜய் முதல்முறையாக இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் கைகோர்த்து பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த …

Read more

மற்ற நடிகர்களை விட விஜய் சற்று வித்தியாசமானவர் – அதை பார்த்து அசந்து விட்டேன்.! நெல்சன் பேட்டி.

vijaya-and-nelson-

மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தனது 65வது படமான பீஸ்ட் படத்தில் வெற்றிகரமாக நடித்து …

Read more

100 ரூபாய் பிரியாணி சாப்பிட்டாரா விஜய்.? நெல்சன் கொடுத்த பேட்டி.

vijay and nelson

சின்னத்திரையில் தொலைக்காட்சி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் துணை இயக்குனராக பணியாற்றிய பின் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் படங்களை இயக்கும் அளவிற்கு …

Read more

ரா ஏஜெண்டாக நடிக்கும் தளபதி விஜய் – பீஸ்ட் படத்தில் என்ன பெயர் தெரியுமா.?

vijay

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அண்மைக்காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் …

Read more

“பீஸ்ட்” படத்தை முதலில் இவர் பார்த்திருந்தால் நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருந்திருப்பேன் – பேட்டியில் சொன்ன நெல்சன்.

vijay-and-nelson-

சினிமா உலகில் திறமையை காட்டும் பிரபலங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அசுர வளர்ச்சியை எட்ட முடியும் அதற்கு உதாரணமாக இப்பொழுது நாம் …

Read more

ரசிகர்களே ரெடியாக இருங்கள்.! பீஸ்ட் படத்தின் ட்ரைலர் இப்படித்தான் இருக்க போகுது – அனிருத் போட்ட சூப்பர் பதிவு.

beast

தளபதி விஜய் முதல் முறையாக இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் உடன் கைகோர்த்து  பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த …

Read more

விஜய் 66 படத்தின் நாயகி இவரா.. ஒருவழியாக லாக் செய்த படக்குழு.? சம்பளம் மட்டுமே இவ்வளவு கோடியா..

vijay

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் பல்வேறு தடைகளை …

Read more

விஜய் படத்தில் நடித்ததற்காக சம்பளமே வாங்காமல் வந்த முரளி – என்ன காரணம் தெரியுமா.. பாராட்டும் ரசிகர்கள்.

vijay-and-murali-

90 காலகட்டங்களில் பல்வேறு கமர்சியல் படங்களை கொடுத்து  மக்களை மகிழ்வித்து வந்தவர் முன்னணி இயக்குனர் விக்ரமன். இவர் சூரியவம்சம், வானத்தைப்போல, …

Read more

காலம் கடந்து விட்டது விஜய் படத்துக்கு அவ்வளவு காசு கொடுக்க முடியாது.? அதிர்ச்சி கொடுத்த தியேட்டர்கள்.?

vijay

அண்மை காலமாக தளபதி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் படங்களாக மாறுகின்றன அந்த வகையில் கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தின் …

Read more