“விக்ரம்” படத்தில் நடித்துள்ளாரா.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – வெளியான புகைப்படத்தால் பரபரப்பு.?
உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது கமலுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் பலர் டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி உலக அளவில் படம் ரிலீசாக இருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே மக்கள் … Read more