“விக்ரம்” படத்தில் கமலை 30 வயது இளைஞனாக காட்ட பல கோடியை செலவு செய்த படக்குழு.!

நடிப்பிற்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறம்பட ஏற்று நடித்து அசத்துவார் இதனால்  ரசிகர்களுக்கு பிடித்தமான நாயகனாக கமல் மாறினார் மேலும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தால் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக மாறினார்.

80 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் நடித்து வருகிறார். அதற்காக மற்ற வேலைகளையும் ஒதுக்கி விடாமல் இருக்கிறாராம் சினிமாவையும் தாண்டி உலகநாயகன் கமலஹாசன் அரசியல், வியாபாரம் சின்னத்திரை நிகழ்ச்சி என அனைத்திலும் கலந்துகொண்டு அசத்தினார்.

இப்படி இருந்த நிலையில்  இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலுக்கு ஒரு சூப்பரான கதையை சொல்ல உடனே படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

படம் வருகின்ற ஜூன் 3 தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை வித்தியாசமாக லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ளார்கள் குறிப்பாக கமலை இந்த படத்தில் 30 வயது கமலை போல காட்டுவதற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர்.

முப்பது வயதை கமலை காட்டுவதற்காக மட்டுமே விக்ரம் படக்குழு பல கோடிகளை செலவு செய்து உள்ளது என தகவல்கள் வெளிவருகின்றன அதுவும் எவ்வளவு தெரியுமா வாங்க பார்க்கலாம். அதற்காக சுமார் 10 கோடி செலவு செய்து கொள்ளலாம். விக்ரம் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாகி உள்ளதால் நிச்சயம் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிய வருகிறது.

Leave a Comment