கையில் துப்பாக்கியுடன் பட்டையைக்கிளப்பும் கமல்.! வெளியான மாஸ் போஸ்டர்.

தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரை முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் தான் விக்ரம் திரைப்படத்திலிருந்து ‘பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியானது இந்தப் பாடலை கமல்ஹாசன் எழுதி அனிருத் இசையில் அவர் பாடியுள்ளார். இந்த பாடல் இடையில் அரசியலையும் சேர்த்து பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது  விக்ரம் திரைப்படத்திலிருந்து ஒரு போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது அதில் விக்ரம் இரண்டு துப்பாக்கிகள் ஏந்தியவாறு மாஸ்  போட்டோ ஒன்றையும் அதில்  விஜய் சேதுபதி அமைதியாக இருப்பது போலவும் பகத் பாசில் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்த இருக்கும் போஸ்டர் வெளியாகி இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

vikram
vikram

அதுமட்டுமல்லாமல் விக்ரம் திரைப்படத்தின் அப்டேட்டிற்க்காக ரசிகர்கள் ஏக்கத்தோடு இருந்து வந்த நிலையில் அதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு அப்டேடும் சும்மா மாஸ் காட்டி வருகிறது.

Leave a Comment