லியோ படத்தில் வையாபுரி..! இந்த வாய்ப்புக்கு அவர் பட்ட பாடு இருக்கே.. வைரல் செய்தி
Leo : 90 கால கட்டங்களில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் வையாபுரி. இவர் அஜித், விஜய், கமல் தொடங்கி இளம் நடிகரின் படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தார். வையாபுரி நடித்த சில படங்கள் இன்றும் பேசப்படுகிறது அவ்வை சண்முகி, துள்ளாத மனமும் துள்ளும், உல்லாசம், போக்கிரி.. கண்ணெதிரே தோன்றினாள் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை சிரிக்க வைத்தது அந்த படங்களும் வெற்றியை பெற்றன. ஒருகட்டத்தில் சுத்தமாக வாய்ப்பு கிடைக்கவில்லை.. … Read more