பொதுவாக தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்தை நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் முன்பை விட தற்பொழுது சோசியல் மீடியாவின் மூலம் பிரபலமடைந்து இதன் மூலம் சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வரும் நடிகர் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் முக்கியமாக சீரியல் நடிகைகள் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ரியா. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முதல் சீசன் வெற்றி பெற்றதால் இரண்டாவது சீசனையும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ராஜா ராணி.
இந்த சீரியலின் கதாநாயகியாக ஆலியா மானசா சந்தியா என்ற கேரக்டரில் நடித்து வந்த நிலையில் இவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகினார் தற்பொழுது இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்து சில மாதங்கள் ஆகிறது.இப்படிப்பட்ட நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரியா என்ற மாடல் அறிமுகமானார்.
ஆரம்ப காலகட்டத்தில் இவர் ரசிகர்களை கவரவில்லை என்றாலும் சமீப காலங்களாக ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.இப்படிப்பட்ட நிலையில் இவரும் மற்றும் நடிகைகளை போல ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியதும் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மாடனுடையில் செம ஸ்டைலாக நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் எனவே ரசிகர்கள் புடவையை விட மாடர்ன் டிரஸ் உங்களுக்கு நச்சுனு இருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த வீடியோ.