meena

45 வயதில் கர்ப்பமாகிவுள்ளாரா நடிகை மீனா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

90 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை மீனா.இவர் 90ஸ் ஸ்கேட்டிங் ஃபேவரிட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்களின் இளமை குறை வரை மட்டும்தான் அவர்களால் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முடியும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களால் தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் மீனாவும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்த பிறகு சினிமாவை விட்டு நின்று விட்டார்.

அதோடு ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்து அதன்பிறகு அவருக்கே ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர், இந்தப் பெருமை தற்போது வரையிலும் இருந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

பிறகு இவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தையும் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு மீனா போலவே இவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இவருக்கு சில விருதுகளும் வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்  மீனா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் திரைப்படமான அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது மீனா கர்ப்பமாக இருப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.  பிறகு இதனை பற்றி ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்ததால் இது ஒரு படத்திற்காக போடப்பட்ட கெட்டப் என்று தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

rajini

அண்ணாத்த சூட்டிங் ஸ்பாட்டிற்கு குஷ்பூ, மீனாவை தனது ஸ்டைலில் வரவேற்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி – வீடியோ பார்த்து என்ஜாய் பண்ணும் ரசிகர்கள்.

40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் தலைமுறை நடிகர்களுக்கு போட்டி போடும் வகையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஆண்மையில் கூட இவர் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் அண்ணாத்த.

இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, அபிமன்யு சிங் என மிகப்பெரிய ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து அசத்தி இருந்தது. இயக்குனர் சிவா ஒவ்வொருவருக்கும் சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்து அசத்தினார்.

இந்த திரைப்படம் கிராமத்து கதையை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால் ரஜினிக்கு இந்த படம் ரொம்பவே பிடித்துப் போயிருந்தது படம் வெளியாகி எதிர்பார்க்காத அளவிற்கு ஆரம்பத்திலேயே வசூல் வேட்டை நடத்தி அழகு பார்த்தது இப்பொழுதும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அண்ணாத்த திரைப்படம் இதுவரை 160 கோடிக்கு மேல்  அள்ளி பயணித்து கொண்டு இருக்கிறது.தமிழ்நாட்டையும் தாண்டி வெளிநாடுகளிலும் சில முக்கிய இடங்களில் வசூலை அள்ளி மாஸ் காட்டியது. அதன் காரணமாக அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவாவை தன் வீட்டிற்கு அழைத்து செயினை பரிசாக கொடுத்து அழகு பார்த்தார்.

இப்படி இருக்கின்ற நிலையில் அண்ணாத்த சூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி குஷ்பு மற்றும் மீனாவை பார்த்தவுடன் அடுத்தடுத்த சல்யூட் வைத்து அசத்திய வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய வீடியோ.