பிரபு தேவாவை அப்படியே உரித்து வைத்துள்ள அவரது மகன்..! அட இதுல கூட இவ்ளோ ஒற்றுமையா..?
தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வளம் வந்தது மட்டும் இல்லாமல் பிரபல நடன ஆசிரியர் ஆக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் பிரபுதேவா இவ்வாறு பிரபலமான நடிகர் பிரபுதேவாவின் மகன் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகிய வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் ஏகப்பட்ட கமெண்ட்கள் குவிந்து வருகிறது. நடிகர் பிரபுதேவா சிறந்த நடிகர் மட்டும் இன்றி நடன இயக்குனரும் கூட அந்த வகையில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இவர் நடன … Read more