“மின்சார கனவு” படத்தில் பிரபுதேவா, காஜலுக்கு குரல் கொடுத்து.! இந்த நடிகர், நடிகை தானாம்.! இத்தனை நாள் இது தெரியாம போச்சே..

0

சினிமா உலகில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளிவந்தாலும் தற்போது இருக்கும் ரசிகர்களுக்கு கூட என்பது 90 காலகட்டங்களில் வெளிவந்த திரைப்படங்கள் மிகவும் பிடித்த படங்களாக இருக்கின்றன அந்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படமாக இருந்து வருவது “மின்சார கனவு”.

இந்த படம் காதல் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களுக்கும் தாண்டி காதல் ஜோடிகளுக்கு பிடித்த படமாக அமைந்தது மேலும் இந்த படத்தின் கதையை பிடித்திருக்கு இல்லையோ இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.  காஜல் மற்றும் பிரபுதேவா இணையும் காட்சி மற்றும் பாடல்கள் வேற லெவல்.

அரவிந்த்சாமி நடிப்பும் இதில் சிறப்பாக இருந்தது இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை பெற்றது. இந்த நிலையில் மின்சார கனவு படத்தில் இருந்து ஒரு சூப்பர் தகவல் ஒன்று கசிந்துள்ளது ஆம் பிரபு தேவா, காஜல் அகர்வாலின் நடிப்பு அழகாக இருந்தது அது தவிர அவர்கள் குரலும் சூப்பராக இருக்கும்.

அந்த வகையில் இந்த படத்திற்கு டப்பிங் அவர்களுக்கு கொடுத்தவர்கள் ஒரு நடிகர், நடிகை தானாம். அவர்கள் வேறு யாருமல்ல தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக தற்போது நடித்து வரும் நடிகர் நடிகையான ரேவதி மற்றும் நடிகர் விக்ரம் தானாம். இவர்கள் இருவரும் தான் அப்பொழுதே டப்பிங் கொடுத்து உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா உலகைப் பொறுத்தவரை நடிப்பையும் தாண்டி மற்றவற்றிலும் கவனம் செலுத்தி சினிமா உலகில் எப்படியாவது பயணிப்பது ஒரு சில நடிகர்களுக்கு பிடிக்கும் அந்த வகையில் நடிப்பை தாண்டியும் மற்றொரு அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது