கமலஹாசன் அந்த படத்தை பார்த்து விட்டு அரைமணி நேரம் கண்ணீர் விட்டு அழுதார் – இயக்குனர் பிரபு சாலமன் பேட்டி.
வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் இயக்குனர் பிரபு சாலமன் இவர் மைனா, கயல், கும்கி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். தற்போது கூட செம்பி என்ற படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் கோவை சரளா, அஸ்வின் போன்ற முக்கிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இருக்கின்ற நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் பிரபு சாலமன் செம்பி மற்றும் திரையுலக நண்பர்கள் குறித்தும் சில தகவல்களை … Read more