அமிர்தாவை வீட்டிற்கு அழைத்து வரும் எழில்.! கோபமடைந்து திட்டும் பாட்டி..
ப்ரைம் டைமில் விஜய் தொலைக்காட்சி ஒலிபரப்பப்படும் நாடகம்தான் பாக்கியலட்சுமி இது ஒரு குடும்ப தொடராகும்,ஆனால் இந்த குடும்ப தொடரில் பல்வேறு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது, இதுதான் இந்த நாடகத்தின் தனிச்சிறப்பாகும். இந்த நாடகத்தன் ஒரு கதாபாத்திரமான கோபி செய்யும் பல தவறுகளால் பல்வேறு பிரச்சினைகள் அவரது குடும்பத்தில் ஏற்படும், மேலும் கோபியின் குடும்பத்தில் அவரது பையன் செய்யும் ஒரு சில செயல், மேலும் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தி விடுமோ என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தற்போது வெளியான ப்ரோமோ … Read more