நடிகர் நாகேஷ் உடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கவுண்டமணி.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்
Nagesh : நடிகர் நாகேஷ் உடன் பிரபல முன்னணி நடிகர் சிறிய வேடத்தில் அப்பொழுதே நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஏவிஎஸ் நிறுவனம் ஏராளமான முன்னணி நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளது. அந்த வகையில் 1964ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சர்வர் சுந்தரம். காமெடியனாக கலக்கி வந்த நாகேஷ் சர்வர் சுந்தரம் படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த படத்தில் முத்துராமன், கே.ஆர் விஜயா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க … Read more