செல்லத்துக்கு வலிக்க போகுது.. கொரோனா தடுப்பூசி போட்ட DD.! அவரே வெளியிட்ட புகைப்படம்.

divya dharshini

கொரோனா இரண்டாம் கட்ட அலை வேகம்   எடுத்துள்ளதால் இதிலிருந்தே மக்களை பாதுகாத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல விழிப்புணர்வு வீடியோக்களை …

Read more

சன் டிவியில் பிரபல சீரியலில் நடித்துள்ள டிடி!! இந்த வயசிலேயே வா.

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் பலர் சினிமாவில் பிரபலம் அடைந்து உள்ளார்கள்.அந்த வகையில் நீண்ட காலங்களாக விஜய் டிவியில் …

Read more

இந்த மாதிரி உடையா விருது விழாவுக்கு போடுவாங்க!! டி டி யின் இந்த வீடியோவைப் பார்த்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

divya darshini

தற்போது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் தனது முன்னழக்கை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் தொகுப்பாளினி டிடி.

இவர் விஜய் டிவியில் நீண்ட வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.எனவே விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று இவரை அனைவரும் அழைப்பார்கள். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பா பாண்டி,துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் மலத்தீவிற்க்கு ஓய்வெடுப்பதற்காக சென்றிருந்தார்.

அவ்வப்போது எடுத்த பல புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி பல சர்ச்சைகளும் ஏற்பட்டது. இருந்தாலும் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவியில் டெலிவிஷன் அவார்ட் நடைபெற்றுள்ளது. அவருக்கு டிடி மிகவும் அழகாக ஃபாரின் கேல் போல் உடை அணிந்து சென்றிருந்தார். இந்நிலையில் இவர் அந்த உடையை அணிந்து தூக்கி போட்டுவிட்டு டீ சர்ட் மட்டும் டவுசருடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படியே டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சிக்கு போய்விடாதீர்கள் என்று கூறி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

36 வயதிலும் சிங்கிள் தான் பெண்கள் தினத்தில் தனது வலி வேதனையை மறைத்து வீடியோவை வெளியிட்ட DD.!

DD

வெள்ளித்திரையில் நடிகையாகவும்,தொகுப்பாளினியாகவும் வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி இவர் மகளிர் தினத்தன்று ஒரு வீடியோ காணொளியை தனது இன்ஸ்டாகிராம் …

Read more

கரகாட்டகாரன் கனகா ராமராஜன் கெட்டப்பில் புகழ் மற்றும் டிடி.! அப்போ செந்தில் கவுண்டமணி யாருன்னு பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

pukazh-and-DD

விஜய் டிவியில் ரசிகர்களை கவரும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். விஜய் டிவியின் முக்கிய …

Read more

DD-யை கட்டிபிடிதிருப்பது யார் தெரியுமா.? புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்.!

dhivya-dharshini-01

விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளினியாக தனது சிறந்த பேச்சுத்திறமையை  வெளிப்படுத்தி வருபவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.இவர் தற்போது விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக …

Read more

தனுஷ் பாடலுக்கு dubsmash செய்து விவாகரத்தான கணவரை கலாய்க்கும் டிடி!! வைரலாகும் வீடியோ.

dd

anchor dd dubsmash video viral: தனது பேச்சுத் திறமைனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் குழந்தை நட்சத்திரமாக தொகுப்பாளராக அறிமுகமானவர். அன்றிலிருந்து இன்றுவரை விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகிறார்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி தற்போது ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சினிமாவுலகில் பிசியாக இருந்து வரும் டிடி தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒரு வருடம் மட்டுமே இவர்களுடைய திருமணம் பந்தம் நீடித்தது. அதன்பிறகு இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இவர்களுடைய விவாகரத்திற்கு காரணம் டிடியின் மேல் அதிகப்படியான சர்ச்சைகள் ஏற்பட்டதால் தான் என்று கூறியிருந்தார். அதாவது ஆண்களின் நட்பு வட்டாரம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும், குடிப்பழக்கம் இருந்ததால் இதனை விட்டுவிடு என்று டிடி கணவர் கூறி உள்ளார். ஆனால் டிடி இதனை ஏற்க மறுத்ததால் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதற்கு டிடி என் மேல் நம்பிக்கை இல்லாத அவருடன் வாழ எனக்கு விருப்பமில்லை என்று அதிகாரப்பூர்வமாக கூறி இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இவ்வாறு இவர்களின் விவாகரத்து வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது டிடி தனுஷின் பாடலான எனக்கு ராஜாவா நான் வாழ்ந்திருக்கிறேன். இந்தப் பாட்டில் நடுவில் வரும் தேவைப்பட்ட நேரம் அந்த நான்கு பரதேசிகளை காணோம் என்ற வரிகளில் டப்சுமஸ் செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலர் அவரது கணவரை தான் இப்படி விமர்சித்து வருகிறாரோ என்று கூறி வருகிறார்கள். ஆனால் இந்த பாடல் ஜாலிக்காக செய்ததா அல்லது தனது கணவர் மேலிருக்கும் கோபத்தால் தான் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளாரா என்று சரியாக தெரியவில்லை.

https://www.instagram.com/p/CEt8rLtjA6x/?utm_source=ig_web_copy_link

நடிகைகளை போல் குனிந்து போஸ் கொடுத்த DD.! வடிவேலு போல் zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.!

dd

சின்னத்திரையில் பிரபலமடைந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்  திவ்யதர்ஷினி இவரை செல்லமாக டிடி என அழைப்பர். இவர் 1999ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் …

Read more

கால் முறிந்தால் என்ன அப்பொழுதும் போஸ் கொடுபோமுள்ள DD புகைபடத்தை பார்த்து அசந்து போகும் ரசிகர்கள்.!

divya darshini

தொகுப்பாளினிகள் பலரும் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகின்றனர் அந்த வகையில் வெள்ளித்திரைத்துறையில் நடித்தவர்தான் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி இவர் தமிழ் …

Read more

கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடும் DD.! விழி பிதுங்கும் நெட்டிசன்கள்.! வைரலாகும் புகைப்படம்.

diya-darishini

சின்னத்திரையில் பல திறமையான தொகுப்பாளர்கள் உருவாக்கி கொண்டிருக்கின்றது ஆனால் 20 ஆண்டுகளாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நிலையாக நின்று …

Read more

பிகினி உடையில் DD.! கொந்தளித்த நெட்டிசன்கள்.! வைரலாகும் புகைப்படம்.

divya darshini

தமிழ்சினிமாவில் ஒரு நடிகை தன்னை பிரபல படுத்திக்கொள்ள தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வளர்ந்திருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து தக்க வைத்துக் …

Read more