பணப்பெட்டியை தொட்ட கதிரவன்.. மொத்தத்தில் அவருடைய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

bigg-boss-6

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே வித்தியாசமான ஷோக்களை நடத்துவது வழக்கம் அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு ரொம்ப பிடித்துப் போகவே அதனை சீசன் சீசனாக நடத்தி வருகிறது இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 6 – வது சீசனும் அண்மையில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் கப்பை தட்டி செல்ல போவது இரண்டு போட்டியாளர்கள் தான் மற்ற போட்டியாளர்களை ஒவ்வொருவராக வெளியேற்ற வேண்டும் எனவே … Read more

மாவீரன் கெட்டப்பில் குடும்பத்துடன் பொங்கல் வாழ்த்தை தெரிவித்த சிவகார்த்திகேயன்.! வைரலாகும் புகைப்படம்…

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் குறுகிய கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதன் பிறகு மனங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா  வாழ்க்கையை உயர்த்திய திரைப்படம் எதிர்நீச்சல். இந்த படத்திற்கு பிறகுதான் நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையே மாறியது. இவர் நடிகராக … Read more

வெளியான 3 நாட்களில் 100 கோடியை தாண்டிய துணிவு.! உச்சகட்ட சந்தோசத்தில் தயாரிப்பாளர்…

thunivu

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. நடிகர் அஜித் இந்த திரைப்படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மக்களுக்கு ஒரு நல்ல கருத்தை கூறி நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் ஒரு பேங்கில் நடக்கக்கூடிய மோசடியை பற்றி தெள்ளத் தெளிவாக எடுத்து கூறும் ஒரு திரைப்படமாக அமைந்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை … Read more

62 வயது நடிகர்னா எனக்கு டபுள் ஓகே.! ஆனால் அவர் மட்டும் வேண்டவே வேண்டாம்.. உண்மையை உடைத்த பிரபல நடிகை…

actress

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் கமல் இவர் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்தை கொடுத்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் பல சாதனைகளை படைத்தது. மேலும் நடிகர் கமல்ஹாசனின் மகள்தான் நடிகைக்கு சுருதிஹாசன். இவர் 3 மற்றும் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் தனது முழு நேர கவனத்தை … Read more

நாடோடி மன்னன்.! வாத்தி படத்தின் இரண்டாவது பாடலின் ரிலீஸ் தேதி இதோ.!

vaathi

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் வாத்தி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் டிசம்பர் மாதம் அவதார் 2 படம் வெளியானதால் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைத்துள்ளனர். அந்த வகையில் வாத்தி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தற்போது வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை மறுபடியும் … Read more

தனுஷால் பாதியில் நிறுத்தப்பட்ட கேப்டன் மிலர்.! இதற்கு இதுதான் காரணமா.?

dhanush

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட மூன்று படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் அடுத்ததாக வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த டைமில் அவதார் திரைப்படம் வெளியானதால் வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரியில் மாத்தி வைத்தனர் படக்குழுவினர். இதனை தொடர்ந்து மறுபடியும் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றி வைத்துள்ளனர். அந்த வகையில் வாத்தி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் … Read more

லெஜெண்ட் சரவணா சார் இது நீங்களா.? வாரிசு படத்தின் விஜயின் கெட்டபை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்

vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு படத்துடன் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படமும் வெளியாகி இருக்கிறது இதனால் இந்த இரண்டு படமும் ஒரே நேரத்தில் மோதி கொண்டதால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இந்த … Read more

ரசிகர் பலியானதால் நடிகர் அஜித் மீது கொலை வழக்கு பதிவு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ajith

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய துணிவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் விஜயின் வாரிசு திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியானதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் துணிவு படம் வெளியான முதல் நாள் ஒரு மணி சோவை பார்க்க ரோகினி திரையரங்கிற்கு முன் … Read more

அஜித்துடன் ஜோடியாக நடித்த மஞ்சு வாரியரின் மகளா இது.! பா அடுத்த ஹீரோயின் ரெடிபோல…

manju-warrier

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் மலையாளத்தை தொடார்ந்து தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பல விருதுகளை பெற்ற அசுரன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் இவருக்கு கைக்கூடி வந்தது.  தமிழில் ஒரே ஒரு படத்தில் … Read more

கொண்டாட்டத்தில் உயிரிழந்த அஜித் ரசிகர்.! அறிவுரை சொன்ன லோகேஷ் கனகராஜ்…

lokesh-kanagaraj

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ் இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தயாரிப்பாளர்களால் தேடப்பட்டு வரும் ஒரு இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அந்த அளவிற்கு வெறும் நாலு படங்களில் உச்சத்தை அடைந்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ரஜினி மற்றும் கமலுக்கு பிறகு அந்த இடத்தை விஜய் மற்றும் அஜித் தான் நிரப்புவார்கள் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் … Read more

துணிவு படத்தை பார்க்க கதவை உடைத்து சென்ற ரசிகர்கள்.! அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்…

thunivu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித்குமார் இவர் தற்போது ஹெச் வினோத் உடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் நேற்று வெளியானது. வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் அடித்துக் கொண்டிருந்த நிலையில் ரிலீஸ் ஆன பிறகும் விட்டு வைக்கவில்லை அந்த அளவிற்கு ஒருவரை ஒருவர் போட்டி போட்டு கொண்டு அடித்துக் … Read more

படப்பிடிப்பு தளத்தில் பழைய நண்பரை சந்தித்த ரஜினி.! ட்ரெண்டாகும் புகைப்படம்..

rajini

தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினி. இவர் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் அதே அளவிற்கு பல தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார் இருந்தாலும் இவருடைய இந்த சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தை யாராலும் பெற முடியவில்லை அந்த அளவிற்கு சினிமாவில் உயர்ந்து நிற்கிறார் நடிகர் ரஜினி. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சரியான படங்களை … Read more