லெஜெண்ட் சரவணா சார் இது நீங்களா.? வாரிசு படத்தின் விஜயின் கெட்டபை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாரிசு படத்துடன் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படமும் வெளியாகி இருக்கிறது இதனால் இந்த இரண்டு படமும் ஒரே நேரத்தில் மோதி கொண்டதால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இந்த இரண்டு படத்திற்காகவும் காத்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் எட்டு வருடங்கள் கழித்து நடிகர் அஜித் மற்றும் விஜயின் படங்கள் வெளியியாவதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகியுள்ளது இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் வசூலில் போட்டி போட்டுக் கொண்டு வரும் நிலையில் இந்த இரண்டு படத்தில் எந்த படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமூக வலைதள பக்கங்களில் அடித்து கொள்ளாத ஒரு குறையாக சண்டையிட்டு வரும் விஜய் அஜித் ரசிகர்களை பலரும் பலவிதமாக சமாதானப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியை வைத்து தற்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதாவது நடிகர் விஜய் அவர்கள் வாரிசு படத்தில் ஒரு காட்சியில் மட்டும் தாடியை எடுத்து இருப்பார் அந்த காட்சியை வைத்தும் லெஜென் சரவணன் நடிப்பில் வேலை எல்லாம் லெஜன்ட் படத்தின் இடம்பெற்றுள்ள காட்சியை வைத்து லெஜெண்ட் சரவணனா சார் நீங்களும்? என்று புகைப்படத்துடன் நடிகர் விஜய்யை ட்ரோல் செய்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் வாரிசு படத்தில் நடித்ததுதான் எனவும் கூறி வருகிறார்கள்.

vijay
vijay
vijay
vijay

Leave a Comment