சூர்யா பாண்டிராஜ் திரைப்படம் என்ன ஆனது.! இதோ தகவல்

suriya

நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார் இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் அடுத்த …

Read more

ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருக்கும் முன்னணி நடிகர்.! அதுக்கு இவர் செட் ஆகமாட்டரே என கூறும் ரசிகர்கள்.?

rajini-life

rajini biopic movie acted by this actor : ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். …

Read more

நயன்தாராவை அடுத்து அஞ்சலியை டாவடிக்க போகும் யோகி பாபு பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.!!

yogibabu

yogibabu and anjali  starring in puchandi movie first look poster: தமிழ் திரையுலகில் காமெடியனாக இருந்து தற்போது …

Read more

இணையதளத்தில் வைரலாகும் தல அஜித்தின் அப்பா அம்மா புகைப்படம்.!

ajith like father mother

தல அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இப்படத்தை எச்.ஜ.வினோத் இயக்கி வருகிறார். அஜித் நடிக்கும் படங்கள் எல்லாமே …

Read more

புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுவன் யார் என்று தெரியுமா.? இவர் இப்பொழுது முன்னணி நடிகர்.!

suriya latest

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரது படங்கள் எல்லாமே திரையரங்குகளில் பாதிக்கு பாதி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும். …

Read more

மூக்குத்தி அம்மன் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.? அதிலும் நயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா.? வாய் பிளக்கும் ரசிகர்கள்

nayanthara latest

Nayanthara : தற்பொழுது நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில்  …

Read more

ரசிகர்களுக்காக கேரவனில் இருந்து எழுந்து நின்று வழி அனுப்பிய சிம்பு.! வைரலாகும் வீடியோ

Maanadu

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார் இப்படம் ஒரே மாதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த …

Read more

கருப்பு நிற நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் ரைசா.! புகைப்படங்களைப் பார்த்து தடுமாறும் ரசிகர்கள்.!

raiza

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக இருந்தவர்கள் பலரும் இன்று வெள்ளித்திரையில் பிரபலமாகி கொண்டு …

Read more

இன்று லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா ஆரம்ப காலத்தில் பட வாய்பிற்காக என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.! வைரலகும் வீடியோ

nayanthara

ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா அதிலிருந்து இவர் பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்தது மூலம் இவரது ரசிகர்கள் இவருக்கு  லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளார்கள்.

இவர் பிரபல முன்னணி நடிகரான அஜித், விஜய், கார்த்திக், ஜீவா, ரஜினி, யோகி பாபு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி போன்ற எல்லா நடிகர்களுடன் இவர் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.

இவர் தற்பொழுது ஆர்.ஜே. பாலாஜி உடன் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில்  நடித்து முடித்துவிட்டார்.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14ஆம் தேதி OTT தளங்களில் வெளியாக உள்ளது.

இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பு தொகுப்பாளினியாக இருந்தது பலருக்கும் தெரிந்த விஷயம் ஆனால் இவர் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார் அந்த வீடியோ காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ காணொளி

அட்லியை போல் அட்ட காப்பியடித்த லோகேஷ் கனகராஜ்.! இப்படி சிக்கிட்டியே குமாரு என ஆதாரத்தை வெளியிட்ட நெட்டிசன்கள்

vikram

நேற்று முன்தினம் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருந்தன. இந்த படத்தை இயக்குனர் …

Read more