ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருக்கும் முன்னணி நடிகர்.! அதுக்கு இவர் செட் ஆகமாட்டரே என கூறும் ரசிகர்கள்.?

0

rajini biopic movie acted by this actor : ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருவதற்கு முன்பே இவரது ரசிகர்கள் பெரும் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான பிரபல இயக்குனர் லிங்குசாமி ரஜினியை வைத்து ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தார்.

ஆனால் ரஜினியை வைத்து படம் எடுக்க அவரால் இயலவில்லை. ஆனால் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் லிங்குசாமி.

இந்த கனவை நிறைவேற்ற போவது யார் என்றால் ரஜினியின் மருமகன் தனுஷ் தான். இயக்குனர் லிங்குசாமி ரஜினின் வாழ்க்கை வரலாற்றை தனுஷை வைத்து எடுக்க முடிவு எடுத்துள்ளார்.

இந்நிலையில் தனுஷின் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பற்றி சீக்கிரம் ஏதாவது ஒரு தகவல்கள் வெளிவருமா என்று சமூக வலைதளங்களில் பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.