விஜய்யுடன் பல திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இந்த நடிகரை தான் பிடிக்கும்.! த்ரிஷா ஒரே போடு

0

actress trisha favorite hero is this actor: நடிகை த்ரிஷா ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் எல்லா நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக ரஜினியுடன் பேட்டை, ஜெயம் ரவியுடன் பூலோகம், அஜித்துடன் என்னை அறிந்தால், விக்ரமுடன் பீமா, விஜயுடன் கில்லி, தனுஷுடன் கொடி, விஜய் சேதுபதியுடன் 96, சூர்யாவுடன் 6, போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

தற்போதும் இவர் போகி, கர்ஜனை என இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனையடுத்து இந்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறயிருக்கிறது.

மேலும் இவர் பேட்டி ஒன்றில் எனக்கு பிடித்த நடிகர் இவர்தான் என குறிப்பிட்டு கூறியுள்ளார். நடிகை த்ரிஷாவிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது அவர் எனக்கு எல்லா நடிகர்களும் பிடிக்கும் ஆனால் நடிகர் தல அஜித்தை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

இந்த செய்தி வேகமாக இணையதளத்தில் பரவி வருகிறது.