இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா.! பார்த்த உடன் அதிர்ச்சியான ரசிகர்கள்.
சினிமா உலகிற்கு புதுவதமான புதிய படைப்புகளை கொடுத்து வருகின்றனர் இயக்குனர்கள் அப்படி தமிழ் சினிமாவுக்கு பல ஆண்டுகளாக புதிய படைப்புகளை கொடுத்து வருபவர் தான் இயக்குனர் சங்கர். இவர் எடுக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படுவதால் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்றே பலரும் அழைத்து வருகின்றனர். மேலும் அது போன்று எடுக்கும் படங்களும் அதிக அளவில் லாபத்தை பெற்றுத் தருவதால் இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் அர்ஜுன் நடிப்பில் … Read more