சந்திரமுகி : ஜோதிகா மேடம் படத்துல பாசிட்டிவ் இல்லையா வெறும் நெகட்டிவ் விமர்சனமா எழுதுறிங்க.? வேட்டையனின் சேட்டை.

chandramukhi jyothika video

Chandramukhi : பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்,கங்கனா ரனாவத், சரத்குமார், வடிவேலு, லட்சுமிமேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் சந்திரமுகி 2. இந்த திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. சந்திரமுகி இரண்டாவது பாகத்தை பார்த்த பல ரசிகர்கள் முதல் பாகத்தில் நடித்த ரஜினிகாந்த் ஜோதிகா நயன்தாரா ஆகியோர் நடிப்பிற்கு இணையாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சந்திரமுகி 2 வெளியான நிலையில் சந்திரமுகி … Read more

800 நாட்களுக்கு மேல் ஓடிய சந்திரமுகி திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? எந்தபடத்தாலும் நெருங்க கூட முடியாத சாதனை.!

chandramukhi collection

Chandramukhi collection : கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், வினீத் விஜயகுமார், ஷீலா, தியாகு, சோனு சூட், கஜேந்திரன், மோகன்ராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த திரைப்படம் தான் சந்திரமுகி இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தத் திரைப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அதேபோல் பி வாசு இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படத்திற்கு வித்தியாசாகர் … Read more

வில்லியாக நடித்து மிரட்டிய 7 நடிகைகள்.! ஹீரோக்களுக்கு அல்வா கொடுத்த அழகிகள்

Actors

அண்மை காலமாக சினிமா உலகில் ஹீரோ, ஹீரோயின்னுக்கு நிகராக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் வில்லன், வில்லிகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.. அப்படி சில முக்கிய படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து புகழ்பெற்ற நடிகைகளை பற்றி பார்ப்போம்.. 1.ரெஜினா காசண்டா : விஷால் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த சக்ரா திரைப்படத்தில் முக்கியமான நெகடிவ் ரோலில் நடித்து பல இளம் நடிகைகளுக்கு ரோல் மாடலாக அமைந்தவர் ரெஜினா காசண்டா.. 2. ரம்யா கிருஷ்ணன் … Read more

முதன்முறையாக விஜய் டிவி நடிகருக்கு ஜோடியாகும் ஜோதிகா.. ஒரே நாளில் பிறந்த சுவாரசியமான தகவல்

jyothika

Actress Jyothika: நடிகை ஜோதிகா முதன்முறையாக சின்னத்துரை நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜோதிகா தற்போது வரையிலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்பொழுது சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலம் மிர்ச்சி செந்திலுக்கு … Read more

விஜய் படத்தை உதறி தள்ளும் பிரபல நடிகை..! உங்களுக்கு என்னம்மா கூடவே ஒரு பெரிய ஸ்டார் இருக்காரு

Vijay

Jothika miss thalapathy 68 : திரை உலகில் முன்னணி நடிகராக வரும் விஜய். லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தளபதி 68 படத்தில் அடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க  டைம் டிராவல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது அதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.  அக்டோபர் 1ஆம் தேதி படத்தின் பூஜை தொடங்கி … Read more

குழந்தைக்கு நிலா காட்டி சோறு ஊட்டுவது போல.. உனக்கு பிடித்த அந்த பொருளை வாங்கி தருகிறேன் என சொல்லி ஜோதிகாவை ஆடவைத்த கலா

Jothika

Jothika Ra Ra Song Dance : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக வருபவர் ஜோதிகா இவர் முதலில் வாலி படத்தில் கேமியோ ரோலில் நடித்து  என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு நல்ல நல்ல படங்களில் நடித்த தன்னை வளர்த்துக் கொண்டார். தன்னுடைய படங்கள் அனைத்தையுமே தன்னை மறக்க முடியாத அளவிற்கு ஜோதிகா சிறப்பாக நடித்திருப்பார். அதில் ஒன்றுதான் சந்திரமுகி. இந்தப் படத்தில் முதலில் ஒரு குடும்ப பெண்ணாகவும், அதன் பிறகு சந்திரமுகி பேயாகவும் இவர் … Read more

ஒரே காரணம்.. விஜய்யுடன் இரண்டு முறை நடிக்க மறுக்க ஜோதிகா.! தளபதி 68லிருந்து விலகியதற்கான காரணம் இது தான்..

jyothika

Vijay-Jyothika: நடிகை ஜோதிகா ஒரே காரணத்துக்காக விஜய் உடன் இரண்டு திரைப்படங்களை நடிக்க நோ சொல்லி உள்ளார் இது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். எனவே … Read more

ஆள விடுங்கடா சாமி “தளபதி 68” படத்திலிருந்து தலை தெறிக்க ஓடிய நடிகை.!

Thalapathy 68

Thalapathy 68 : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். வாரிசு படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து “லியோ”படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் படமாக உருவாகியுள்ளதால்.. படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.   லியோ படத்தில் அனைத்து வேலைகளும் முடிந்தால் அடுத்த படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் … Read more

48 வயதில் “நடிகை நக்மாவுக்கு” வந்த கல்யாண ஆசை.? இதை முன்னாடியே சொல்லி இருந்தா பசங்க படையெடுத்து இருப்பாங்களே..

Nagma

Nagma : 80,  90 காலகட்டங்களில் பேரையும், புகழையும் அடைந்த பல நடிகைகள் இப்பொழுது படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்கள் இந்த லிஸ்டில் இடம் பிடித்து உள்ளவர் தான் நடிகை நக்மா. இவர் முதலில் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வந்தார் தமிழில் 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த அறிமுகமானார். முதல் படத்திலிருந்து அழகையும், திறமையையும் காட்டி  பிரபலமடைந்தார் மேலும் இந்த படத்திற்காக பல … Read more

திரையில் புலி.. நிஜத்தில் இப்படியா.? சூர்யாவின் உண்மை முகத்தை வெளி காட்டிய பிரபலம்

surya

Surya : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வரும் சூர்யா தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கடைசியாக இவர் நடித்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இப்போ சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து சூர்யா “கங்குவா” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரலாற்று சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது. சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு glimpse வீடியோ வெளிவந்து வைரலானது மேலும் … Read more

குஷி படத்தில் வரும் “இடுப்பு சீன்” எடுக்க 3 நாள் எடுத்துக்கொண்ட எஸ் ஜே சூர்யா.. திட்டிய சினிமாக்காரர்கள்.! வெளிவரும் ரகசியம்

kushi

S. J. Surya : தமிழ் சினிமாவில் இன்று நடிகராகவும், இயக்குனராகவும் வெற்றிகளை கண்டு வருபவர் எஸ் ஜே சூர்யா. இவர் 2000-ம் ஆண்டு எடுத்த குஷி திரைப்படம் அப்பொழுது வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது படத்தில் விஜய், ஜோதிகா, ஷில்பா ஷெட்டி, மும்தாஜ் என பலர் நடித்திருப்பனார் படம் முழுக்க முழுக்க  காமெடி ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகியிருந்தது. குறிப்பாக ஜோதிகா மற்றும் விஜய் வரும் சண்டை போடும் காட்சிகள் மற்றும் ரொமாண்டிக் சீன் … Read more

20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் தளபதி 68 திரைப்படத்தில் இணையும் பிரபல நடிகை.? ஆஹா இவங்க நடிப்பு ராட்சசியாச்சே

Thalapathy 68

Thalapathy 68 : தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கதாநாயகியாக ஜோதிகாவை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க நடிகை ஜோதிகாவை அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா 20 வருடங்களுக்கு முன்பு ஒரே திரைப்படத்தில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்கினார் இந்த திரைப்படத்தின் … Read more