அந்த விஷயத்தில் அஜித், விஜயை பின்பற்றும் நடிகர் ஜெயம் ரவி – படையெடுக்கும் சினிமா பிரபலங்கள்.!

jeyam-ravi

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் பலரும் தான் சம்பாதிக்கும் பெரும்பாலான காசுகளை பெரிய அளவில் செலவழிக்காமல் …

Read more

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க முடிவு எடுத்த ஜெயம் ரவி.! வா தலைவா.. இப்படி நடிச்சு நீ ரொம்ப நாளாச்சு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

jeyam-ravi

நடிகர் ஜெயம் ரவி சினிமா ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றியை ருசித்தாலும் கால போக்கில் நடிகர் ஜெயம் …

Read more

திமிர் பிடித்தவனாக புதிய படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி.! வெளியான வீடியோ..

akilan-movie

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.  பொதுவாக ஜெயம் ரவி படத்தின் கதை தேர்வுகளில் அதிக ஆர்வமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் நடிப்பில் அகிலன் என்ற திரைப்படம் எடுத்த முடிந்துள்ளது. மேலும் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.  இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அகிலன் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுவுள்ளனர்.

மேலும் தற்பொழுது வரையிலும் நடித்ததை விடவும் அதிக திமிர் உடையவனாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இத்திரைப்படத்தின் தகவல் வெளிகியவுடன் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் தற்பொழுது வந்த டீசரில் ஒரே ஒரு காலத்தில் தான் நடித்துள்ளார் என்பது தெரிகிறது.  இவருக்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  இவரைத் தொடர்ந்து தன்யா ரவிச்சந்திரன் ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தினை கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.  இதற்கு முன்பாக ஜெயம்ரவி நடித்த பூலோகம் திரைப்படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார் இரண்டாவது முறையாக ஜெயம் ரவி மற்றும் கல்யாண கிருஷ்ணன் கூட்டணியில் அகிலன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தின் டீச்சருடன் செப்டம்பர் 15-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மிரட்டல் இயக்குனருடன் முதல் முதலாக கைகோர்க்க போகும் நடிகர் ஜெயம் ரவி..! கண்டிப்பா படம் செம்ம ஹிட்டு தான்…!

jayam-ravi

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் ஜெயம் ரவி.  அந்த முதல் திரைப்படம் நல்ல …

Read more

முதல் முறையாக ஆக்ஷன் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி – பெரிய சம்பவம் செய்ய போகும் கூட்டணி.!

jeyam-ravi-

சினிமா உலகில் ஒரு நடிகர் வெற்றிபெற தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு அதில் தொடர்ந்து பயணித்தால் மட்டுமே …

Read more

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “கோமாளி” திரைப்படம் உலக அளவில் மொத்தமாக அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

komali

சினிமா உலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்த நடிகர்களுக்கு எப்பொழுதும்   மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அந்த …

Read more

கமலிடம் சரணடைந்த நடிகர் ஜெயம் ரவி – வெளியே கசிந்த உண்மை தகவல்.?

kamal

உலகநாயகன் கமலஹாசன் ஒரு கட்டத்தில் அரசியல் பிரவேசம் கண்டு அதிலேயே முழு ஈடுபாடு செய்து வந்தார் இதனால் கடந்த சில …

Read more

கடலுக்கு நடுவில் மாஸ் காட்டும் ஜெயம் ரவி.! வெளியான அகிலன் பட மேகிங் வீடியோ.

akilan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக …

Read more

பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள்.!இதோ லிஸ்ட்.

arun vijay

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை வேறுமொழிகளில் இருந்து ரீமேக் செய்து வருகிறார்கள். அதேபோல் தமிழில் இருந்தும் பல திரைப்படங்களை ரீமேக் …

Read more

இது மாதிரி ஆளுங்க நம்ம கூட இருந்தா என்னைக்குமே நமக்கு ஆபத்துதான்..! ஜெயம் ரவி மனைவி வெளியிட்ட பதிவு..!

jayam-ravi-22

தமிழ் சினிமாவில் பல தத்ரூபமான திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் …

Read more

அந்த விஷயத்தில் என்னிடம் டிப்ஸ் கேட்டார் அஜித் – பேட்டியில் ரகசியத்தை உடைத்த ஜெயம் ரவி.!

ajith-and-jeyam-ravi

நடிகர் அஜித்குமார் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து …

Read more

பெண் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இழுத்து வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவியின் “முழு சொத்து” மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

jeyam-ravi

நடிகர் ஜெயம்ரவி அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே சூப்பர் …

Read more