மிரட்டல் இயக்குனருடன் முதல் முதலாக கைகோர்க்க போகும் நடிகர் ஜெயம் ரவி..! கண்டிப்பா படம் செம்ம ஹிட்டு தான்…!

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் ஜெயம் ரவி.  அந்த முதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்து  ரசிகர்கள்  மனதில் தனக்குன்னு ஒரு நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார். அதன் பிறகு தாஸ், தீபாவளி, சந்தோஷ சுப்பிரமணியம், பேராண்மை ,எங்கேயும் காதல் ,ரோமியோ ஜூலியட், தனிஒருவன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் நடிக்கும் அனைத்து திரைப்படமும் சிறப்பான முறையில்  நடத்த வருவார் ஜெயம் ரவி. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பொன்னியின் செல்வன், ஜனநாயகம், அகிலன்  போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டு வருகிறார்கள். இவர் தற்போது இந்த திரைப்படங்கள் நடித்து வரும் நிலையில் அடுத்த திரைப்படத்திற்கு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

jayam ravi
jayam ravi

தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில்  நடிகர் அருண் விஜய் நடிப்பில் யானை   என்ற திரைபடம் உருவாக்கி உள்ளது. அதை திரைப்படம் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாக உள்ளது. இயக்குனர் ஹரி முதல் முறையாக  ஜெயம் ரவியுடன் இணைகிறார்  இந்த திரைப்படம்  குறித்து அதிகாரப்பூர்வ தகவல் சமீபத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment