தன்னுடைய பெல்லி நடனத்தால் இலியானா இடுப்பையே சுக்குநூறாக உடைத்த பிரபல நடிகையின் மகள்..!

janvi-kapoor

actress sridevi daughter latest belly dance video: என்பதுகளில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி இவருக்கு ஜான்வி கபூர் என்னும் ஒரு மகள் உள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தடாக் எனும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டியதன் மூலமாக பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்சமயம் தன்னுடைய ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கமான சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

எப்பொழுதுமே புகைப்படம் வெளியிடும் நமது அம்மணி சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மெர்சலாகி போய்விட்டார்கள் ஏனெனில் அந்த வீடியோவில் நமது நடிகை தன்னுடைய இடுப்பால் இல்லாத சேட்டைகளை செய்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன இடுப்பால் ஓவியம் வருகிறீர்களா?  என்று பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள் அது மட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் இலியானா இடுப்பை உடைத்து விடுவீர்கள் போல என பல வார்த்தைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

ஒரு சில படங்கள் மட்டும் நடித்த ஜான்வி கபூர்.!எத்தனை கோடிக்கு வீடு வாங்கியுள்ளார் தெரியுமா.?

janvi kapoor

தமிழ் சினிமாவுலகில் மறைந்த நடிகர்கள்,நடிகைகளின் பெயர் இன்றும் ரசிகர்களிடையே அடிபட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மரணமடைந்தவர் …

Read more

பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டாராக ஆக நினைக்கும் பிரபல வாரிசு நடிகை!! நயன்தாராவின் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய போறாங்களாம்!! கை கொடுக்குமா பாப்போம்..

nayanthara2

lady super star nayanthara movie remake in hindhi: தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் …

Read more

கல்யாண பெணணாக மாறிய ஸ்ரீதேவி மகள்!! வைரலாகும் புகைப்படம்.

jhanvikapoor

actress sridevi daughter photo viral: தற்பொழுது லாக் டவுனால் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை …

Read more