கல்யாண பெணணாக மாறிய ஸ்ரீதேவி மகள்!! வைரலாகும் புகைப்படம்.

jhanvikapoor
jhanvikapoor

actress sridevi daughter photo viral: தற்பொழுது லாக் டவுனால் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது இணையதளத்தில் கலக்கி வருபவர் நடிகை ஜான்வி கபூர்.

தடக் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஜான்வி கபூர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த மறைந்த ஸ்ரீதேவி மற்றும் பிரபல இயக்குனரான போனி கபூர் ஆகியவர்களின் மகளாவார்.

ஜான்வி கபூர் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் தான் இருந்து வந்தார். ஆனால் பிறகு மறைந்த ஸ்ரீதேவியின் ஆசை ஜான்வி கபூர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனவே அதனை நிறைவேற்றும் வகையில் ஜான்வி கபூர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜான்வி கபூர் மணப்பெண் போல இருக்கும் மிக அழகான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செஞ்சு வச்ச சிலை போல் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

janhvi1
janhvi1
janhvikapoor_2
janhvikapoor_2