அஜித் ரேஞ்சுக்கு காரில் பறந்த பிரபல காமெடி நடிகர்!! இவருக்கு இப்படி ஒரு திறமையா!!

ajith

80,90 காலகட்டத்தில் சினிமாவில் காமெடி நடிகர்களாக ஒரு கலக்கு கலக்கியவர்கள் நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணி தான். தற்பொழுது இவர்கள் …

Read more

சூப்பர் சிங்கர் செந்தில் தனது கிராமியப் பாடலை திருடி பாடி உள்ளதாக போலீசாரிடம் கதறிய பாடகி.! ஒத்துக்கொள்ளாமல் வம்புக்கு இழுக்கும் செந்தில்.

senthil ganesh

விஜய் டிவி தொலைக்காட்சி எப்போதும் புதிய புதிய ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து ரசிகர்கள் ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில் சூப்பர் …

Read more

ரசிகர்களுக்காக மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் 2வில் இணைந்த நடிகை!! வைரலாகும் வீடியோ..

naam

தற்போது உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது  முன்னணி வகிக்கும் தொலைக்காட்சி விஜய் டிவி.

விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.

இந்த சீரியல் நன்றாக ஓடிக்கொண்டு இருந்த நிலையில் கொரோனா  பிரச்சினையின் காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு முற்றிலும் கதை வேறுபாடுவுடன் புதிய நடிகர்,  நடிகைகளுடன் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன்2 தொடங்கியது.

இந்நிலையில் தற்போது சீசன் ஒன்றில் நடித்து வந்த நடிகை ரேஷ்மி நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2வில் மீண்டும் நடிக்க உள்ளாராம்.

இந்த தகவலை நடிகர் செந்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

வீடியோவை பார்க்க இங்க கிளிக் செய்யவும்.

சுற்றுலா சென்ற புகைப்படத்தை வெளியிட்ட ராஜலட்சுமி செந்தில்.! வைரலாகும் புகைப்படம்

rajalakshmi

senthil rajalakshmi goa trip photo viral: சின்னத்திரையில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற போட்டியில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் …

Read more

கவுண்டமணி இல்லாமல் செந்தில் காமெடி செய்ய முடியுமா.!

sinthil

வெள்ளித்திரையில் ரசிகர்களால் மறக்க முடியாத காமெடி நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் தான் இவர்கள் 2 பேரும் …

Read more

ஷங்கர்,ரஜினி வீட்டையே ஓரம்கட்டும் செந்திலின் பிரமாண்ட வீடு.! ஆஹா ஓகோ இன்னு வர்ணிக்கும் ரசிகர்கள்.

senthil house

Senthil house : தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில் இவர் கவுண்டமணியுடன் …

Read more

காமெடி நடிகர் செந்திலுடன் அந்த இன்னொரு வாழைப்பழம் எங்க? என்று மல்லுக்கட்டும் வெளிநாட்டு அழகி!! வைரலாகும் வீடியோ!!

senthil comedian-tamil360newz

Where’s that banana with comedy actor Senthil, The foreign beauty who asked the question video viral: காமெடி என்றாலே முதலில் நம் ஞாபகத்திற்கு வருவது செந்தில் கவுண்டமணி காமினேஷன் தான். இவர்களின் காமெடி இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக நடிகர் செந்தில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். கவுண்டமணியிடம் குண்டக்க மண்டக்க கேள்விகளை கேட்டு அவரை குழப்பமடைய செய்து அவரிடம் வசமாக மாட்டிக் கொண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் வல்லவர்.

இவர்களின் நடிப்பில் வெளிவந்த பல காமெடிகள் இன்றளவும் அவர்களது ரசிகர்களால் பெரிதும்  விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் அது மட்டுமலலாமல் ரசிகர்கள் அவர்களின் காமெடிகளை டிக் டாக் செய்து இணைய தளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து உள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணி இணைந்து நடித்து  1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தில்  இடம்பெற்ற வாழைப்பழ காமெடியை வெளிநாட்டு ரசிகை ஒருவர் டிக் டாக் செய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த காமெடி வெளிவந்து முப்பது வருடங்களை கடந்தாலும் இன்னும் மக்களால் ஏதோ ஒரு மூலையில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் ஆகும். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/beercomerad/status/1266410922840518656?s=20