மணிரத்தினம் படத்தில் ஹீரோயின்னாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஜோதிகா.! சரியாக பயன்படுத்திகொண்ட இடுப்பழகி

jothika

jothika : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வருபவர் ஜோதிகா. 35 வயதிற்கு மேலான இவர் இன்றும் இளமை குறையாமல் …

Read more

சூப்பர் ஹிட் படத்தை தவற விட ஐஸ்வர்யா ராய்.! இடுப்பை காட்டி பிரபலம் அடைந்த சிம்ரன் – எந்த படத்தில் தெரியுமா.?

aishwarya rai

aishwarya rai : சில வருடங்களாக மாடல் அழகிகள் தான் பட வாய்ப்பு கொத்துக்கொத்தாக அல்லுகிறார்கள் அந்த வகையில் உலக …

Read more

வெளியானது சிம்ரன், காஜல் அகர்வாலின் காவாலா வர்ஷன்..! என்ன சிம்ரன் இதெல்லாம் என கேள்வி எழுப்பும் நெட்டிசன்

kaavaalaa

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இதில் தமன்னா, ரஜினிகாந்த் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

தமன்னாவின் கவர்ச்சியான ஆட்டம், தலைவரின் ஸ்டைல் போன்றவை ரசிகர்களை கவர்ந்துள்ளது எனவே யூடியூப் ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த பாடல் தான் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் உள்ளிட்ட அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அடுத்த மாதம் 10ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு இந்த படத்தில் ரஜினி நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் அடுத்த இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருக்கிறது. அப்படி சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் சிங்கள் பாடலான காவாலா என்ற பாடலில் தமன்னா மற்றும் ரஜினிகாந்த் இணைந்த ஆட்டம் போட்ட நிலையில் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இதற்கு பிரபலங்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் நடிகை தமன்னாவும் இதற்கான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் லைக் குவிந்தது. அந்த வகையில் தற்போது இந்த பாடலில் முன்னணி நடிகைகளான சிம்ரன், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பது போல் தமன்னாவின் வீடியோவில் எடிட் செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள். சிம்ரனுக்கும் காஜல் அகர்வாலுக்கும் இந்த வீடியோ சிறப்பாக அமைந்திருப்பதாக பலரும் கூறிவரும் நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

காதல் தோல்வி.. சிம்ரனின் சினிமா மார்க்கெட் சரிய காரணம் இவர்தான்.! உண்மையை உடைத்த பிரபலம்

simran

நடிகை சிம்ரனின் மார்க்கெட் போனதற்கான காரணம் இது தான் என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி …

Read more

சிம்ரனின் சம்பளத்தையே வாங்கிக்கொண்ட கமல்.! அவ்வளவு நெருக்கமாகவா இருந்தாங்க.! உண்மையை உடைத்த பிரபலம்

simran

நடிகை சிம்ரனுடன் கமலஹாசன் அவர்கள் மிகவும் நெருக்கம் காட்டி பழகியதாகவும் மேலும் ஒரு படத்தில் சிம்ரனின் சம்பளத்தை கமல் பெற்றுக் …

Read more

விஜய்யுடன் ஐட்டம் நடனம் ஆடுவதற்கு இதுதான் காரணம்.! உண்மையை உடைத்த நடிகை சிம்ரன்..

simran

தமிழ் சினிமாவில் தன்னுடைய நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்த சிம்ரனை தற்பொழுது வரையிலும் ஓவர் டேக் செய்ய எந்த ஒரு …

Read more

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே பாடலை சிரித்துக்கொண்டே அழகாக பாடும் சிம்ரன்.! வைரலாகும் வீடியோ.!

simran

தமிழ் திரையுலகில் பணியாற்றி வரும் பல நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர்தான் சிம்ரன் இவரது பிறந்த நாளை முன்னிட்டு தற்பொழுது இவருக்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவரது ரசிகர்களும் சமூக வலைதள பக்கங்களில் நிறைய இவரது வீடியோக்கள்,புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினி,கமல்,அஜித்,விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி போட்டு நடித்து விட்டார் மேலும் இவர் தற்பொழுது சினிமாவில் அதிகமாக கவனம் செலுத்தவில்லை என்றாலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று கூட கூறலாம்.

இவர் நடித்த திரைப்படங்களில் இவர் நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் இந்நிலையில் சிம்ரன் தமிழ் மொழி மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கும்.

அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் நடிப்பது என்றால் மிகவும் ஆர்வமாக நடிக்கும் குணம் உடையவர் மேலும் இவரது பிறந்த நாளை முன்னிட்டு தற்பொழுது இவரது ரசிகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர் ஒரு காலத்தில் ஒரு பேட்டி கொடுக்கும்பொழுது அற்புதமான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

அந்த வீடியோவை எடுத்து இவரது ரசிகர் சமூக வலைதள பக்கங்களில் happy birthday தலைவி என்று டேக் செய்து பதிவு செய்துள்ளார் இதனைப் பார்த்த சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து thank you என்று ரிப்ளை செய்துள்ளார். மேலும் சிம்ரன் மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே பாடலை மிகவும் அழகாக பாடியுள்ளார் இந்த வீடியோ காணொளி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்பொழுதே சிம்ரனுக்காக மேனேஜர் பதவியை விட்டு விலகிய சூர்யா.! சிவகுமார் போட்ட கண்டிஷன்..

surya

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் …

Read more

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல இயக்குனரின் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை சிம்ரன்.! மேலும் சிறப்பான தகவல் என்ன தெரியுமா.?

simran-1

பொதுவாக நடிகைகளை பொருத்தவரை என்னதான் இளமை காலகட்டத்தில் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சொல்லும் …

Read more

நவரச நாயகன் கார்த்திக் உடன் 20 வயதில் நடிக்க முடியாத வாய்ப்பை 46 வயதில் தட்டி தூக்கிய பிரபல நடிகை.! முதன்முறையாக ஜோடி சேர்ந்த பிரபலம்..

karthik

90 காலகட்டத்தில் கமல், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்த பிரபல …

Read more

90 களில் கொடிகட்டி பறந்து டாப் 5 நடிகைகள்.! இப்போவும் ரசிகர்களின் கனவு கன்னி இவங்க தான்..

aishwarya-rai

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை ஆட்டி படைத்து வந்து இன்றும் தனது மார்க்கெட்டை இழக்காமல் இருக்கும் முக்கிய …

Read more