சிம்ரனின் சம்பளத்தையே வாங்கிக்கொண்ட கமல்.! அவ்வளவு நெருக்கமாகவா இருந்தாங்க.! உண்மையை உடைத்த பிரபலம்

நடிகை சிம்ரனுடன் கமலஹாசன் அவர்கள் மிகவும் நெருக்கம் காட்டி பழகியதாகவும் மேலும் ஒரு படத்தில் சிம்ரனின் சம்பளத்தை கமல் பெற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கிய கமல் தற்பொழுது வரையிலும் பல வருடங்களாக சினிமாவில் சாதித்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

உலக நாயகன் கமலஹாசன் என்ற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து பல வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில் ஹீரோவாக மட்டுமல்லாமல் உதவி நடன இயக்குனராகவும் இருந்திருக்கிறார். மேலும் நடிப்பு, இயக்கம், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பு என சினிமாவில் ஆல் ரவுண்டராக திகழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கத்திலும் மிகப்பெரிய வெற்றினை கண்ட கமல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை மையமாக வைத்து இவருடைய இயக்கத்தில் ஹேராம், மதுரையை வைத்து விருமாண்டி என பல வெற்றி பெற படங்களை வந்துள்ளார். இவ்வாறு இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பல வருடங்கள் ஆகியும் தற்போது வரையிலும் இளம் தலைமுறையினர்களுக்கும் பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கமலஹாசன் இடையில் மக்கள் நீதி இயக்கம் கட்சியை தொடங்கினார் ஆனால் அரசியலில் முழுவீச்சியில் செயல்படும் சொல்லும் அளவிற்கு வெற்றியை பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் கமல் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் இவருக்கு மிகப்பெரிய மஹா ஹிட் படத்தினை கொடுத்தது.

தற்பொழுது இவர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு திரைத்துறையில் பல சர்ச்சைகளை கமலஹாசன் அவர்கள் சந்தித்திருக்கும் நிலையில் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பலரும் பலமுறை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கமல் தன்னுடைய மனதிற்கு விருப்பப்பட்டதை செய்து வாழ்ந்து வருகிறார்.

கமலஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் பிறகு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தார். இதனை அடுத்து கமல் ரேகாவை திருமணம் செய்துக் கொண்டார் இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர் பிறகு இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் ரேகாவையும் பிரிந்தார்.

பிறகு நடிகை கௌதமியுடன் லிவிங் டு கெதரில் வாழ்த்தார் ஆனால் சில வருடங்களிலேயே இவர்களும் பிரிந்தனர். இவ்வாறு பல நடிகைகளுடன் கமல் அவர்கள் தகாத உறவில் இருப்பதாக கிசு கிசுக்கப்பட்டுள்ளது. அப்படி மும்பையை புரிவதற்குமாகக் கொண்ட சிம்ரன் விஐபி படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் பிறகு இவருடைய அழகு, நடிப்பு என அனைத்தும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்ததால் ரசிகர்களின் கனவு கனியாக மாறினார்.

அப்படி இவர் கமலுடன் இணைந்து பம்பல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம்  திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த சமயத்தில் கமலஹாசனும் சிம்ரனும் காதலிப்பதாக பேச்சு வெளியான நிலையில் அதை வைத்து வைரமுத்துவே பஞ்சதந்திரம் படத்தில் உன்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா என்ற பாடலையும் எழுதி இருந்தார்.

சிம்ரன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் இருவரும் லிங்க் டூ கெதரிலும் சில காலங்கள் வாழ்ந்தார்கள் அப்பொழுது சிம்ரன் கமலும் சேர்ந்து நடித்திருந்த ஒரு படத்தில் சிம்ரனின் சம்பளத்தை கமலஹாசன் பெற்றுக் கொண்டாராம் தனது சம்பளம் குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்க உங்கள் சம்பளத்தை கமல் சார் வாங்கி விட்டதாக பதில் கூறியுள்ளார்கள்.

கமலஹாசன் தன்னுடன் நெருக்கமாக பழகியவர் தானே என அதனை சிம்ரன் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார். பிறகு ஒரு கட்டத்தில் கமலிடம் இருந்து சிம்ரன் விலகி நினைத்த நிலையில் தன்னுடைய பாதுகாப்பிற்காக ராஜ் சுந்தரத்தை காதலிக்க தொடங்கியுள்ளார் ஆனால் அந்த காதலும் சில காரணங்களால் பிரிந்து விட்டதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment