சின்ட்ரெல்லா போல உடை அலங்காரத்தால் இணையதளத்தை கதிகலங்க வைக்கும் சாக்ஷி அகர்வாலின் புதிய போட்டோ ஷூட்.

sakshi agarwal

தற்போது சோஷியல் மீடியாவின் மூலம் பல இளம் நடிகைகள் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் …

Read more

”தீ நைட்” படத்தின் போஸ்டர்.. அரை டவுசரில் கலக்கும் சாக்ஷி அகர்வால்.. இந்த அடக்க ஒடுக்கம் கூட நல்லா தான் இருக்கு.

sakshi

சினிமா உலகில் ஒரு மூலையில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் / நடிகைகளுக்கும் எப்பொழுதாவது அதிர்ஷ்டம் அடிப்பது வழக்கம். அந்த வகையில் கமலஹாசன் …

Read more

அரண்மனை மூன்றாம் பாகத்தில் தனது பணியை முழுமையாக முடித்துள்ள சாக்ஷி அகர்வால்.! புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட தகவல் இதோ.!

shakshi agarwal

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் தான் அரண்மனை முதலாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இந்த இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் …

Read more

குளியல் தொட்டியில் நுரை ததும்ப ததும்ப குளியல் போட்ட சாக்ஷி அகர்வால்.! இணையதளத்தை சூடேற்றும் புகைப்படம்.!

shakshi-agarwal

நடிகை சாக்ஷி அகர்வால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார், விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு …

Read more

தம்மாத்துண்டு ஜ *** கடற்கரையில் ஒய்யாரமாக வளம் வளரும் சாக்ஷி அகர்வால் இணையதளத்தை சூடாக்கும் புகைப்படங்கள்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் சீசன்4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த போட்டியில் பல …

Read more

தன்னுடைய அழகை சுற்றி சுற்றி காட்டி ரசிகர்களை வர்ணிக்க வார்த்தை இல்லாமல் தடுமாற வைத்த நடிகை சாக்ஷி அகர்வால்..!

sakshi-agarwal

actress sakshi agarwal latest video: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் சமீபத்தில் போட்டோஷுட்டில் மிக அதிக கவனம் செலுத்துகிறார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சி கடலாக மாற்றி வரும் நடிகை சாக்ஷி அகர்வால். சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ கிளாமர் புகைப்படம் என அடுக்கடுக்காக அடுக்கி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் என்ன மச்சான் நான் அழகா என்ற தலைப்புடன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் நடிகை சாக்ஷி அகர்வால் விஷாலின் ஒரு காதல் பாட்டிற்கு நடனமாடியுளளார்.

பொதுவாக நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள் இந்நிலையில் அவருடைய புகைப்படம் எப்போது வெளியே வரும் அவற்றை எப்படி கொண்டாடுவது என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சாக்ஷி வெளியிட்ட இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது மட்டுமல்லாமல் ஏகத்துக்கு லைக்குகளையும் கமெண்ட் களையும் பெற்று வருகிறார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பாடலுக்கு இடுப்பு மடிப்பை அப்பட்டமாகக் காட்டி நடனமாடிய சாக்ஷி அகர்வால் வைரலாகும் வீடியோ.!

sakshi agarwal

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் …

Read more

சட்டையில் இரண்டு பட்டனையும் கழட்டிவிட்டு பேண்ட் கூட அணியாமல் இணையதளத்தில் பிரளயத்தை உருவாக்கிய சாக்ஷி அகர்வால். !! தீயாய் பரவும் புகைப்படம்..

sakshi agarwal

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர்,  இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் …

Read more

கண்டாங்கி புடவையில் இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு நடனமாடிய சாக்ஷி அகர்வால்.! வைரலாகும் வீடியோ.

sakshi-agarwal

சாக்ஷி அகர்வால் இவர் நடிகை மற்றும் வடிவழகியாக பணிபுரிந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் ராஜா ராணி,  இந்த திரைப்படத்தில் ஆர்யா,  ஜெய், நயன்தாரா,  நஸ்ரியா நசீம்,  சத்யராஜ்,  சந்தானம், சத்யன், மனோபாலா,  போன்ற பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் இணைந்து நடித்த திரைப்படம் ஆகும்.  இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானர் சாக்ஷி அகர்வால்.

அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த காலா,  என்ற திரைப்படத்திலும் தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம்,  என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இருப்பினும் இவருக்கு முன்னணி நடிகையான அதிர்ஷ்டம் கிடைக்க வில்லை, இந்நிலையில் ரசிகர்களை அதிர்ச்சியூட்டும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஒரு கிராமத்தில் கிராமத்து பெண் போல் புடவை அணிந்து ” இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி “என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோவையும் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

sakshi-agarwal
sakshi-agarwal
sakshi-agarwal
sakshi-agarwal

இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அதுமட்டுமல்லாமல் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்த பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

“நீ கட்டும் சேலை மனசுல நான் கசங்கி போனேனே” சாக்ஷி அகர்வால் புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்.!

Sakshi Agarwal

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக பங்கேற்று தனக்கென ஒரு சில ரசிகர் பட்டாளத்தை …

Read more

அக்கி வற்றியபடி ஜன்னல் கம்பியை பிடித்தவாறு புகைபடத்திற்கு போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.! வைர்லாகும் புகைப்படம்

Sakshi Agarwal

சாக்ஷி அகர்வால் இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதற்கு முன்பாகவே திரைப்படத் துறையில் …

Read more

விளக்கு வெளிச்சத்தில் மின்மினி பூச்சுபோல் மினுமினுக்கும் சாக்ஷி அகர்வால்.!

Sakshi Agarwal

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் சாக்ஷி அகர்வால் ஒருவர். இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய …

Read more