தன்னுடைய அழகை சுற்றி சுற்றி காட்டி ரசிகர்களை வர்ணிக்க வார்த்தை இல்லாமல் தடுமாற வைத்த நடிகை சாக்ஷி அகர்வால்..!

0

actress sakshi agarwal latest video: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் சமீபத்தில் போட்டோஷுட்டில் மிக அதிக கவனம் செலுத்துகிறார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சி கடலாக மாற்றி வரும் நடிகை சாக்ஷி அகர்வால். சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ கிளாமர் புகைப்படம் என அடுக்கடுக்காக அடுக்கி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் என்ன மச்சான் நான் அழகா என்ற தலைப்புடன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் நடிகை சாக்ஷி அகர்வால் விஷாலின் ஒரு காதல் பாட்டிற்கு நடனமாடியுளளார்.

பொதுவாக நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள் இந்நிலையில் அவருடைய புகைப்படம் எப்போது வெளியே வரும் அவற்றை எப்படி கொண்டாடுவது என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சாக்ஷி வெளியிட்ட இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது மட்டுமல்லாமல் ஏகத்துக்கு லைக்குகளையும் கமெண்ட் களையும் பெற்று வருகிறார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!