உறவை முடித்துக் கொண்டாலும் சமந்தாவுக்கு ஒன்று என்றதும் அடித்துக் கொண்டு ஓடி வந்த நாகசைதன்யா குடும்பம்.!

samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறிமாறி திரைப்படங்களில் …

Read more

சமந்தாவிர்க்கு ஆறுதல் கூறிய முன்னால் கணவரின் தம்பி.! வைரலாகும் பதுவு…

samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான காத்து …

Read more

காலேஜ் படிக்கும் போதே.. அந்த நடிகையை காதலித்திருக்கிறேன் – விஜய் தேவர் கொண்டா பேட்டி..!

vijay-devar-konda

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா, …

Read more

நடிகை சமந்தாவிற்கு இப்படி ஒரு நோயா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

samantha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பல திரைப்படங்கள் நடித்து தனக்கென ஒரு …

Read more

கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒன் சைடுடாக சமந்தாவை காதலித்தேன்.. எனக் கூறிய பிரபல இளம் நடிகர்.!

samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என தொடர்ந்து அனைத்து திரைப்படங்களிலும் …

Read more

அமைதி-ஆக்ரோஷம் என வித்தியாசமாக நடித்திருக்கும் நடிகை சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படத்தின் டிரைலர் இதோ.!

yasotha 1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தற்பொழுது யசோதா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் யசோதா திரைப்படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்.

அந்த வகையில் இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் யசோதா கர்ப்பமாக இருக்கிறார்.

அதன் பிறகு அந்த குழந்தையை அவர் பெற்றெடுத்தவுடன் ஏற்படும் பிரச்சனைகளை குறிக்கும் வகையில் சுற்றி ஏற்பட்டுள்ள சூழ்ச்சி குறித்தும் தெரிந்து கொண்ட பெண் அவர் எப்படி கொந்தளித்து எழுகிறார் என்பதும் தனது குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்பதும் தான் இந்த படத்தின் கதை என தெரிய வருகிறது.

இந்த படத்தில் மிகவும் அமைதியான அன்பான கர்ப்பிணி பெண்ணாகவும் ஆக்ரோஷமாக அடிதடியில் இறங்கும் ஒரு பெண்ணாகவும் நடிகை சமந்தா நடித்துள்ளார். இதுவரையிலும் இல்லாத அளவிற்கு சமந்தாய் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமாக நடித்திருக்கிறார் என்பது உணர முடிகிறது.

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தை ஹரி ஹரிஷ் இயக்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மணி சர்மா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் ரிலீஸ் இருக்காங்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.

நாய் விளம்பரத்திற்காக படும் கிளாமருடையில் நடித்திருந்த சமந்தா.! கடுப்பான ரசிகர்கள்..

samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் இவருக்கு தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது இவ்வாறு பிசியாக நடித்து வரும் இவர் சமீப காலங்களாக பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவ்வாறு இவர் பாலிவுட்டில் நடிக்க தொடங்கியதில் இருந்து கிளாமரில் சர்ச்சைக்குரிய ஆடைகள் அணிவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். நடிகை சமந்தாவின் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளியானது இதனை தொடர்ந்து சகுந்தலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இவ்வாறு தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளை தொடங்கி தற்போது ஹிந்திலும் கால் தடம் பதித்துள்ளார்.

அதாவது அக்ஷய குமார், ரன்பீர் கபூர், ஆயுஷ்மான் குரானா போன்ற மூன்று முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நாய் உணவு விளம்பரத்தில் நடித்திருந்தார் சமந்தா அந்த விளம்பரத்தில் கூட மிகவும் கிளாமரான உடைமையில் நடித்திருந்தார் இதனை பார்த்த ரசிகர்கள் விளம்பரத்தில் கூட இப்படி ஒரு உடை தேவைதானா என கூறி வருகிறார்கள். இவ்வாறு சமீப காலங்களாக இவர் கவர்ச்சியில் மிகவும் ஆர்வம் காட்டி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் முக்கியமாக இவர் புஷ்பா படைத்த இடம் பெற்று இருந்த பாடல் ஒன்று இருக்கு நடனமாடிருந்தார் இது ரசிகர்களின் கவனத்தை பெரிதளவில் ஈர்த்தது எனவே அந்த பாடல் மிகப்பெரிய வெற்றினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சமந்தா நாக சைத்யாவுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு பிறகு தான் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.

அன்று சமந்தா எடுத்த முடிவு இன்று அந்த லிஸ்டில் நயன்தாராவும்.! என்ன செய்துள்ளார் தெரியுமா

nayanthraa-samantha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா இவர்கள் இருவரும் நடிகர் விஜய் …

Read more

தமிழ்நாட்டில் பிறந்து.. தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்யும் 8 ஹீரோயின்கள் – யார் யார் தெரியுமா.? லிஸ்ட் இதோ..

tamil-actresses

திறமையான நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தனது திறமையை காட்டி அங்கு உச்ச நட்சத்திரமாக மாறிவிடுவார்கள் அந்த வகையில் தமிழ்நாட்டில் பிறந்து …

Read more

இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிற்கு இத்தனை கோடி சம்பளமா..? இணையத்தில் கசிந்த உண்மை..!

samantha

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வரும் நடிகை என்றால் அது சமந்தா தான் அந்த வகையில் இவர் …

Read more

உங்களை நம்பி தான் நான் இருக்கிறேன் நடிகை சமந்தா ஓபன் டாக்..!

samantha-02

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் …

Read more

48 வயதில் சமந்தா இடத்தை அசால்டாக பிடித்த பிரபல நடிகை..! கடும் கோபத்தில் ரசிகர்கள்..!

samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை முன்னணி நட்சத்திரங்களில் …

Read more