இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிற்கு இத்தனை கோடி சம்பளமா..? இணையத்தில் கசிந்த உண்மை..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வரும் நடிகை என்றால் அது சமந்தா தான் அந்த வகையில் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் நடிகை சமந்தா சமீபத்தில் கைவசம் பல்வேறு திரைப்படங்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் இந்த அளவுக்கு பிரபலமானதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் நடித்த திரைப்படங்கள் தான்.

அந்த வகையில் அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் தற்பொழுது அவர் தெலுங்கில் புஷ்பா என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருப்பார்.

இவ்வாறு அவர்  சமீபத்தில் ஏகப்பட்ட பட வாய்ப்பு கைவசம் வைத்திருப்பது மட்டுமில்லாமல் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அவர்கள் துணிச்சலாக நடிக்கும் திறன் கொண்டுள்ளார் அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை சமந்தாவின் நடிப்பில் யசோதா என்ற திரைப்படம் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் நிறைந்த கதைகளம் கொண்ட திரைப்படமாக அமையும் என  பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை சமந்தாவிற்கு 2.5 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் கூட சமீபத்தில் இணையத்தில் வெளியாகிய மக்கள் மத்தியில் நல்ல வருதத்தை பெற்றது மட்டும் இல்லாமல் பின்வரும் திரைப்படங்களில் நடிகை சமந்தாவிற்கு நான்கு முதல் ஐந்து கோடி சம்பளம் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

Leave a Comment