movie

அந்த பயம் தான் 300 வருஷம் நாம விதைச்சது வைரலாகும் கௌதம் கார்த்தியின் ஆகஸ்ட் 16 1947 டீசர்.!

தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவரும் நிலையில் கடைசியாக யுத்தம் என்ற திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தினை தொடர்ந்து திரைப்படத்தினை இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தினை ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் தற்பொழுது பத்து தலை திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வித்தியாசமான பீரியட் திரைப்படமாக தயாரிக்கியுள்ள திரைப்படம் தான் ஆகஸ்ட் 16 1947 இந்த திரைப்படத்தினை ஏ ஆர் முருகதாஸ் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ப்ரொடக்ஷன்ஸ், PURPLE BULL என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்து வரும் திரைப்படத்தினை இயக்குனர் என் எஸ் பொவன்குமார் எழுதி இயக்கிவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து ரேவதி ஷர்மா கதாநாயக நடித்து வருகிறார் இவர்களைத் தொடர்ந்து விஜய் டிவியின் புகழ் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ் கே ஒளிப்பதிவு செய்யும் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.