சன் பிக்சர்ஸ் தயாரித்த முதல் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்…

சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக உருமாறியுள்ளது இந்த சன் பிக்சர் நிறுவனம் கிட்டத்தட்ட 10 திரைப்படங்களை மட்டுமே தயாரித்து ரிலீஸ் செய்துள்ளார்கள். அதேபோல் கிட்டத்தட்ட பத்து திரைப்படங்களை தயாரித்திருந்தாலும் பத்து திரைப்படமும் மாபெரும் ஹிட் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதன் முதலில் தயாரித்த திரைப்படம் எந்திரன் இந்த திரைப்படத்தை சங்கர் அவர்கள் இயக்கியிருந்தார் இந்தத் திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகியது. சங்கர் ரஜினி இருவரும் முதலில் சிவாஜி என்ற திரைப்படத்தில் இணைந்திருந்தார்கள் ஆனால் மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் தான் எந்திரன்.

பாக்யாவை பழி வாங்குவேன் என பல்பு வாங்கிய கோபி!! ராதிகாவுக்கு உண்மை தெரிந்தால் வெடிக்கப் போகும் பிரச்சனை. பாக்கியலட்சுமி.

சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்தாலும் அதனை புரியும்படி அழகாக இயக்கியிருந்தார். அதேபோல் எந்திரன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்  நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் ஹிட் அடித்தது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 140 முதல் 150 கோடி வரை இருக்கும் என கூறப்பட்டது.

சன் பிக்சர் தயாரித்த முதல் திரைப்படம் 140 முதல் 150 கோடி வரை பட்ஜெட்டில்  திரைப்படமாக உருவாகியது அதேபோல் இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்த இந்த திரைப்படத்தை இன்று டிவியில் ஒளிபரப்பினால் கூட மக்கள்  வியந்து பார்க்கிறார்கள் இந்த நிலையில் சன் பிக்சருக்கு அதிக லாபத்தை பெற்றுக்கொடுத்த திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது அன்றைய காலகட்டத்தில்.

மனோஜை பங்கமாய் அசிங்கப்படுத்திய முத்து.. ஸ்ருதியிடம் ஏத்தி விடுவதாக நினைத்து அசிங்கப்பட்டு நிற்கும் விஜயா…