மாயா-கமலுக்கு இடையே இருக்கும் டீலிங் என்ன.? சூனியக்காரி குடும்பத்தை பார்த்து பயப்படுகிறாரா ஆண்டவர்?

Bigg Boss Maya: பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா மாயாவை லெஸ்பியன் எனக்கூறி பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் இதனை அடுத்து கமல்ஹாசன் மாயாவின் குடும்பத்தை பார்த்து பயப்படுகிறாரா? என்று புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

சுசித்ரா சுசி லீக்ஸ் என்ற பெயரில் பல ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் சர்ச்சையில் சிக்கினார். எனவே இதனால் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 இயக்குனர்கள் லிஸ்டில் இடம் பிடித்த நெல்சன் திலீப்குமார்.. இத்தனை கோடி சம்பளமா.?

இந்த சர்ச்சைகளுக்கு பின்னர் தனது கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து பெற்று பிறந்தார் இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக சுசித்ரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் மாயா பற்றிய தொடர்ந்து சர்ச்சைக்குரிய பேட்டி அளித்து வரும் சுசித்ரா அண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாயா ஒரு லெஸ்பியன் என்றும் இதுவரை நான்கு பெண்களிடம் பழகி ஏமாற்றி விட்டதாகவும் அதில் ஒரு பெண் புகார் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு மாயா தொடர்பான சர்ச்சைக்குரிய தகவல்களை பகிர மாயாவின் குடும்பத்தினர்கள் இவ்வாறு மாயாவை சுசித்ரா கூறியது மிகவும் தவறு என பேட்டியளித்தனர். இதனை அடுத்து தற்பொழுது கமல்ஹாசன் மற்ற போட்டியாளர்களை கேள்வி கேட்பது போல் ஏன் மாயாவை கேள்வி கேட்கவில்லை என கமலை தாக்கி பேசியுள்ளார்.

முரட்டு சிங்கிள் எஸ்.ஜே சூர்யாவின் மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா?

அவர் கூறியதாவது, கமல் மாயா குடும்பத்தை பார்த்து பயப்படுகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். பிரதீப் ஆண்டனி விவகாரத்தில் கூட மாயாவை பார்த்து கமல் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை ஏற்கனவே கமலின் விக்ரம் மற்றும் விஜய்யின் லியோ ஆகிய படங்களில் மாயா நடித்துள்ள நிலையில் கமலுக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங் என்று தெரியவில்லை.

ஒரு வேலை கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்களில் இவரை நடிக்க கமிட் செய்திருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே அவர் மாயாவை கேள்வி கேட்க தயங்குகிறாரா எனவும் சுசித்ரா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.