முத்து படத்தில் எஜமானை காதலிக்கும் சுபஸ்ரீயா இது.. தற்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

Subhashri : 1995 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், சரத் பாபு, ராதாரவி, செந்தில் , வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் முத்து. இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டுமே இல்லாமல் ஜப்பானிய மொழியில் வெளியான முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையும் முத்து திரைப்படத்திற்கு உண்டு.

மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள குழுவாயிலே, தில்லானா தில்லானா, ஒருவன் ஒருவன், கொக்கு சைவ கொக்கு,  விடுகதையா என அனைத்து பாடலும் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தை பிடித்தது இன்ற அளவு இந்த பாடலை ரசிகர்கள் விரும்பி கேட்கிறார்கள். ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகிய அனைத்து பாடல்களும் ஹிட் தான்.

சார்பட்டா 2 – வுக்காக வெறித்தனமாக உடலை ஏற்றிய ஆர்யா… வைரலாகும் வீடியோ..

மேலும் இந்த திரைப்படம் 40 கோடி வரை வசூலித்ததாக தகவல் கிடைத்துள்ளது இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சுபஸ்ரீ 90களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழியில் நடித்து பிரபலம் அடைந்தவர் இவர் ஜென்டில்மேன் மற்றும் முத்து திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

1993 ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்த இவர் தொடர்ந்து நான்கு வருடங்கள் மட்டுமே படங்களின் நடித்துள்ளார் இந்த நிலையில் சுபஸ்ரீ புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அட முத்து பட நடிகையா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்..

மோசமான விமர்சனத்தால் தோல்வியை சந்தித்த நல்ல படம்.? அஜித்திற்கே இந்த நிலைமையா.?

இதோ புகைப்படம்.

Subhashri
Subhashri