யோ செவனாண்டி நீ பெத்த மவள இது.! லதா பாண்டியனைப் பார்த்து உருகும் ரசிகர்கள்.?

sri divya latest images : நடிகை ஸ்ரீதிவ்யா தெலுங்கானாவை சேர்ந்தவர் இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர் முதன்முதலில் சினிமா உலகில் தெலுங்கு சினிமா மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் லதா பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்கு பிறகு இவரை யோவ் செவனாண்டி நீ பெத்த மவலா இது என பலரும் இவர் வெளியிட புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ளார்கள்.

முக்கிய இடங்களில் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்த விஜயின் லியோ.. முழு விவரம் இதோ.!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை, ஈட்டி, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, ரெமோ, காஷ்மோரா ,மாவீரன் கிட்டு, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் தற்பொழுது இவர் ரெய்டு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் வெளியிடும் புகைப்படத்துக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் இந்த நிலையில் ரெய்டு புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதிவ்யா சேலையில் ஜொலித்துக் கொண்டுள்ளார்.

sri divya
sri divya

Amala paul marriage : காதலரை கரம் பிடித்த அமலாபால்.! வைரலாகும் திருமண புகைப்படம்..

அப்பொழுது ஃபோட்டோஸ் ஒன்றையும் நடத்துள்ளார் அந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதள பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

sri divya
sri divya
sri divya
sri divya
sri divya
sri divya