விசாரணைன்னு கூப்பிட்டு கொலை பண்றதுக்கு நான் ஒன்னும் உங்கள மாதிரி இல்ல… மிரட்டலாக வெளியானது சைரன் ட்ரைலர்

keerthi suresh : கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவி யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சைரன் இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவி, யோகி பாபு, ஆகியோர் நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைரன் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார்.

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால.. கட்டி பிடித்து ரோமன்ஸ் பண்ணும் புது பொண்ணு மாப்பிளை முத்து மீனா.!

அது மட்டும் இல்லாமல் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் ஜெயம் ரவி சில குற்றங்களை செய்து விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் அவர் ஜெயிலுக்கு சென்றதற்கு காரணம் அவருடைய மனைவி மற்றும் மகளை யாரோ ரௌடிகள் ஏதோ செய்வது போல் காட்டியுள்ளார்கள் அதனால் தான் ஜெயம் ரவி பழி வாங்குவது போல் கதை காட்டப்பட்டுள்ளது.

ஆனால் ஜெயம் ரவி தான் சில கொலைகளை செய்திருப்பார் என பலரும் கூறும் நிலையில் ஆனால் நான் அந்த கொலையை செய்யவில்லை என ஜெயம் ரவி திட்டவட்டமாக கூறுகிறார் பிறகு யார் கொன்று இருப்பார்கள் என்பதை கண்டுபிடிப்பது தான் கீர்த்தி சுரேஷின் வேலை இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது ஒவ்வொரு காட்சியும் மிகவும் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள் இதோ ட்ரைலர்.

அண்ணனால் பல படங்களை தவற விட்டுள்ளேன்..? தளபதி விஜய் பற்றி மனம் திறந்த விக்ராந்த்.!

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்