கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால.. கட்டி பிடித்து ரோமன்ஸ் பண்ணும் புது பொண்ணு மாப்பிளை முத்து மீனா.!

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்து தனக்கு தாலி வாங்கி கொடுத்துள்ளதால் வீட்டில் உள்ள அனைவரும் அதை கட்ட வேண்டி தானே என கேட்கிறார்கள் ஆனால் மீனா இது கட்ட வேண்டிய இடம் இங்கு கிடையாது அதற்கான நேரம் இதுவும் கிடையாது என பேசி விடுகிறார்.

உடனே முத்துவை அழைத்துக் கொண்டு காரில் கோவிலுக்கு செல்கிறார் அங்கு சென்று தன்னுடைய அம்மாவிடம் தாலியை காட்டுகிறார் மீனா அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் மீனாவின் தம்பி இதைவிட கொஞ்சம் பெருசா வாங்கி இருக்கலாம் என பேச மீனா கோபப்படுகிறார்.

அண்ணனால் பல படங்களை தவற விட்டுள்ளேன்..? தளபதி விஜய் பற்றி மனம் திறந்த விக்ராந்த்.!

அவர் எனக்கு ஆச ஆசையா வாங்கிட்டு வந்தது நீ எதுவும் பேசாத என பேசுகிறார் உடனே முத்து டேய் இதுக்கே இப்படின்னா  இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கு என முத்து கூறுகிறார் உடனே புது சட்டை எடுத்துக் கொடுத்து போட்டுக்கிட்டு வாங்க என மீனா கூற முத்துவும் போட்டுக்கிட்டு வருகிறார்.

சட்டை எனக்கே தைத்தது மாதிரி இருக்கே என பேசுகிறார் உடனே மீனா நீங்க வாங்க என கூற அதற்கு முத்து இங்கே வந்து தாலி போட்டுக்கணும் அவ்வளவு தானே என பேசுகிறார் இத்துடன் எபிசோட் முடிந்தது ஆனால் தற்பொழுது ஒரு புது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது

அடேங்கப்பா இதுக்கெல்லாம் ஒரு கொண்டாட்டமா சிங்க பெண்ணே சீரியல் குழு நடத்திய அலப்பறை.!

இந்த ப்ரோமோ வீடியோவில் இது நீங்க ஆசை ஆசையா வாங்கி கொடுத்த தாலி உங்க கையாலே கட்டி விடுங்க என புது பொண்ணு மாப்பிள்ளை போல் மாலை அணிந்து புது தாலியை கட்டி குங்குமம் வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள்.

மாலையும் கழுத்துமாக வீட்டிற்கு செல்கிறார் அங்கு அண்ணாமலை இவர்களை பார்த்து இப்பதான் சந்தோஷமா இருக்கு நீங்க அப்படியே இருங்க ஆரத்தி எடுக்கனும் என விஜயாவை ஆரத்தி எடுக்க சொல்கிறார் அதன் பிறகு வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது கோடி அருவி கொட்டுதே அடி உன்மேலே என்ற பாடல் ஒலிக்கிறது இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்களே இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது,