இந்த மாசம் பணம் தருவீங்களா இல்ல ஓசியிலேயே சாப்பிடுவீங்களா.. மீனாவை வம்புக்கு இழுத்த விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode november 14 : இன்றைய எபிசோடில் முத்து ஒட்டிக் கொண்டிருந்த வாடகைக்காரையும் பைனான்சியர் திரும்ப வாங்கிக் கொண்டதால் வேறு வேலை தேடி ஒரு ட்ராவல்ஸ்க்கு போய் முத்து கார் கேட்கிறார் அங்கு அந்த டிராவல்ஸ் ஓனர் முத்து விடம் பைனான்சியர் எவ்ளோ பெரிய ஆளுன்னு தெரியும்..

அவர்கிட்டயே பகச்சிகிட்ட அவரு போன் பண்ணி முத்துக்கு வேலை தரக்கூடாது என்று சொல்லி இருந்தாரு என திருப்பி அனுப்பிவிட்டார். பிறகு விஜயா மளிகை ஜாமன் வந்து இருக்கு முத்து ஏதாவது பணம் கொடுத்துட்டு போனானா என்று மீனா விடம் கேட்கிறார்.. அதற்கு மீனா அவர் ஏதும் என் கையில பணம் கொடுக்கலை என்று சொல்வதும் பிறகு ரோகினி நான் கொஞ்சம் காஸ்மெட்டிக் வாங்கிட்டு வர சொல்லியிருந்தேன்.

எதிரிகள் இல்லன்னா வாழ்க்கை போரடிச்சிடும்.. லியோ படம் செய்த 10 சாதனைகள் – அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்

அதனால என்னோட ஷேர நானே தரேன் என்று பணம் கொடுக்கிறார் உடனே விஜயா பாத்தியா வேலைக்கு போய் அவளுக்கு தேவையானத அவளே வாங்கிக்கிறாள் நீயும் தான் வெட்டியா வீட்ல இருக்கே உனக்கும் சேர்த்து முத்து தான் இவ்வளவு நாள் பணம் கொடுத்துட்டு இருந்தான் ஆனால் அவனும் இப்ப தரல இந்த மாசத்துக்கு பணம் தருவீங்களா இல்ல ஓசியிலே சாப்பாடு சாப்பிடுவீங்களா என ரொம்ப கிண்டல் பண்ணுகிறார்.

உடனே மீனா நான் போய் அவர பார்த்து பணம் வாங்கிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு சத்யாவை போன் பண்ணி வர வைத்து எனக்கு கொஞ்சம் பணம் தேவை இந்த வலையல் வைத்து பத்தாயிரம் பணம் வாங்கிட்டு வா என்று சொல்வதும் சத்யா சிட்டியோட ஆபீஸ்க்கு போய் இது எங்க அக்காவோட வளையல் இத வச்சிக்கிட்டு பத்தாயிரம் பணம் தா என்று கேட்க நான் உன்னோட பிரண்டு..

என்ன அர்ஜுன் கொடுக்கு மொளைச்சிடுச்சா போல தமிழ் வீட்டுக்கே வந்து இப்படி போலந்து கட்ற.! மாப்பிள்ளை விட்ட சவாலில் ஆடிப்போன கோதை குடும்பம்..

அடகு கடையா வச்சிருக்கேன்.. இந்தா பணத்தை எடுத்துட்டு போய் அக்கா கிட்ட குடு வளையல நீயே வச்சுக்கோ என்று சொல்கிறார் சத்யாவும் அதே போல் மீனாவிடம் போய் பத்தாயிரம் பணத்தை கொடுத்துவிட்டு நகை சீட்ட நானே வச்சிருக்கேன் என்று சொல்லிவிட்டு சென்றார்..

பிறகு முத்து வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் கார் துடைக்க ஆள் இருந்தா சொல்லுப்பா என ஏற்பதற்கு முத்து நான் அந்த வேலையை செய்றேன் சார் என்று சொன்னதும் நல்லதா போச்சி என்று அழைத்துக் கொண்டு போய் கார் எல்லாம் காண்பித்து துடைக்க சொல்கிறார் இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.