செகண்ட்ஸ் கார் என்பதால் கேவலமாக பேசிய மனோஜ்.. முத்து கொடுத்த தரமான பதிலடி சிக்கித் தவிக்கும் ரோகிணி.. எந்த பால் போட்டாலும் கடைசில என்கிட்ட தானே வருது..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை விஜயா மிரட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் இனிமேல் எனக்கு தெரியாமல் ஏதாவது பண்ணுன அவ்வளவுதான் உன் அப்பன் பெரிய ஆளா இருக்கலாம் இங்க நான் தான் விஜயா தான் எல்லாமே என பேசுகிறார். அடுத்த காட்சியில் முத்து கார் செட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது செல்வம் செகண்ட்ஸ் கார் வாங்க முத்துவை அழைத்துச் செல்கிறார் முத்துவும் போகிறார்.

அங்கு சென்று முத்து ஏற்கனவே பார்த்த காரை காட்ட இந்த கார் நல்லா இருக்கு இதை தான் எடுக்க போறாரா உன் பிரண்டு என பேசுகிறார் உடனே காரை ஓட்டி பார்க்க சொல்கிறார் செல்வம் காரை ஓட்டி பார்த்துவிட்டு சூப்பராக இருக்கிறது புது கார் மாதிரி இருக்கிறது எனவும் கூறுகிறார். அடுத்த காட்சியில் செல்வன் நீ கெளம்பு நானும் ஓனர் கிட்ட பேசிட்டு வந்து விடுகிறேன் என பேசுகிறார்.

பின அறையில் செத்து கிடப்பது அர்ஜுனா.. கண்ணீர் விட்டு கதறும் ராகினி.. பரமு நீ தான் ஏதோ கேம் விளையாடுறேன்னு தெரியுது…

அடுத்த நாள் காலையில் முத்துவை மீனா கோவிலுக்கு அழைத்து வருகிறார் அங்கு கார் வாங்கி வைத்திருப்பதை சர்ப்ரைஸ் ஆக கூறுகிறார்கள் முத்துவும் சந்தோஷப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் ஆட்டோவில் போறது எனக்கு அவ்வளவா புடிக்கல கஷ்டமா இருக்கு நீங்க இனிமே கார்லதான் போகணும் இந்த கார் உங்களுடைய கார் நீங்க காரோட ஓனர் என பேசுகிறார் முத்துவும் சந்தோஷத்துடன் காரை எடுக்கிறார் மீனாவும் அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்கள்.

அடுத்த நாள் எபிசோடில் இது செகண்ட்ஸ் கார் சும்மா ரெண்டு மூணு லட்சம் தான் இருக்கும் என மனோஜ் கூறுகிறார் உடனே விஜயாவும் கேட்டுக் கொண்டிருக்க முத்து ஆமா இது செகண்ட்ஸ் கார் தான் என் பொண்டாட்டி எனக்கு வாங்கி கொடுத்தது என் பொண்டாட்டியை மலேசியாவில் இருந்தா 10 லட்சம் இல்ல 10 கோடிக்கு கார் வாங்கி கொடுப்பா என பேசுகிறார்.

முத்து நீ ரொம்ப கொடுத்து வச்சவன்.. உனக்கு அமைந்த மாதிரி எல்லாத்துக்கும் பொண்டாட்டி அமையுமா…

உடனே விஜயா ரோகினியை பார்க்கிறார் அடப்பாவிகளா எவன் பால் போட்டாலும் அந்த பாலை எனக்கே திருப்பி அடிக்கிறீங்களே என ரோகிணி பரிதாபத்துடன் பார்க்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது..