மக்கிடியில் கிராமத்து ஸ்டைலில் போஸ் கொடுத்த சிறகடிக்க ஆசை மீனா.. ஆஹா இப்படி ஒரு கேட்டப்ப நாங்க எதிர்பார்கல

விஜய் தொலைக்காட்சியில் எத்தனை சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா இவர் விஜயாவின் மருமகளாகவும் முத்துவிற்கு மனைவியாகவும் நடித்து வருகிறார் மேலும் இந்த சீரியலில் நடிக்கும் ரோகிணி மற்றும் ஸ்ருதியை காட்டிலும் மீனாவுக்கு தான் அதிக மார்க்கெட்.

அதற்குக் காரணம் மீனா பவ்யமான பெண்ணாக இந்த சீரியலில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் மீனா அடிமைத்தனமான கேரக்டரில் நடித்துள்ளார். விஜயா மற்ற இரண்டு மருமகளை காட்டிலும் மீனாவை தான் அதிகமாக வேலை வாங்குவார்  ஆனால் அண்ணாமலை மீனாவை தன்னுடைய பெண்ணை போல் பார்த்துக் கொள்வார் அதேபோல் முத்து உன் மீனம் இது பாசமாக இருப்பார்.

சித்ராதேவியையே அலறவிட்ட கோடீஸ்வரி!! கௌதமுக்கே தண்ணி காட்டிய ஐஸ்வர்யா ..

இந்த நிலையில் சமீபத்திய எபிசோடில் மீனா மீது திருட்டுப் பழியை ஸ்ருதியின் அப்பா கட்டுகிறார் அதனால் முத்துவுக்கு கோவம் வந்து ஸ்ருதியின் அப்பாவை அடித்து விடுகிறார் அது மட்டும் இல்லாமல் மீனா பத்தி யாராவது பேசினீங்க அவ்வளவுதான் என வார்ன் பண்ணிவிட்டு செல்கிறார். மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோமதி பிரியா சமூக வலைதளத்தில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவார்.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு கிராமத்து ஸ்டைலில் மக்குடி கட்டியது போல் சில புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரல் ஆகி வருகிறது சீரியலில் இழுத்து போர்த்திக் கொண்டு நடிக்கும் மீனாவா இது என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் இது வந்து புகைப்படம்.

பாக்யாவை கட்டி பிடித்து அழுது நன்றி சொல்லும் செழியன்.! மாமியாரைப் பற்றி பாக்கியாவிடம் ஏத்திவிடும் ராதிகா..

meena gomathi priya
meena gomathi priya